ஹெலோ தேவா,
எனக்கு ஒரு உதவி செய்யுங்கள், முகத்தில் உள்ள கரும்ப்ள்ளிகள் நீங்க எதாவது டிப்ஸ் கொடுங்கள். அதுவும் எனது மூக்கின் மீது அதிகமான கரும்புள்ளிகள் உள்ளன
ஹெலோ தேவா,
எனக்கு ஒரு உதவி செய்யுங்கள், முகத்தில் உள்ள கரும்ப்ள்ளிகள் நீங்க எதாவது டிப்ஸ் கொடுங்கள். அதுவும் எனது மூக்கின் மீது அதிகமான கரும்புள்ளிகள் உள்ளன
dandaruf
அன்புள்ள நண்பரே!நான் சுரேஷ் சிங்கப்பூர்!
எனக்கு முடி பெரச்சனை. பொடுகு அதிகமா இருக்கு.நான் அதிகம் முயற்சி செய்து போகலை எனக்கு நல்ல தமிழ் மருந்து சொல்லுங்கள்.மற்றும் என் முகத்தில் கருப்பு கருப்பாக உள்ளது.மற்றும் அரிப்பும் உள்ளது ,சொரிந்தால் வெள்ளை வெள்ளை யாக வருகிறது முகம் பொலிவாக இல்லை சோ எனக்கு பதில் அனுப்புங்கள்
pls answer to me
pls answer to me
சுரேஷ்மா
http://www.arusuvai.com/tamil/node/14963
இந்த பகுதியில் நீங்க உங்க கேள்வியை தேவாவிடம் கேட்டால் பதில் சொல்லுவார்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஆமா.... ஆமா!
உ
ஆமினாவோட கருத்த நான் ஆமோதிக்கறேன்.
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
Hai sruthy. karumpulli nenga,
Hai sruthy. karumpulli nenga, pacai manjal + vepilai kolunthu serthu mai pola araithu karumpulli irukum idathil podu. nan intha mari weekly two days seiren.
hai . ungaluku hairil
hai . ungaluku hairil dandaruf irupathal than mugathil aripu irukum. first dandaruf sari seiungal. dailyum venthayam uravaithu thaliku theithu arai mani neram uravaithu theithu kuliungal.
முகத்தில் உள்ள கரும்ப்ள்ளிகள் நீங்க
REMBA NALA KASTA PADUREN KONJAM HELP PANNUNGA NANUM SKIN DOCTORKITALA POITE USE A ILLA PLS TIPS KUDUNGA PIMPLS VANTHU ATHU APDIYE BLACK IRUKU POGAVE MATIKUTHU
D.Sivagami - கரும்புள்ளி நீங்க
பரு வந்த வடுக்கள் நீங்க, மருந்து கடைகளீல் கிடைக்கும் Retinol- A ointment வாங்கி அதனை இரவு நேரம் போட்டு வாருங்கள். எக்காரணம் கொண்டும் இந்த க்ரீம் போட்டுக் கொண்டு வெயிலில் போகாதீர்கள். இரவு தூங்கும் போது மட்டும் போதும். சில நாட்களிலேயே நல்ல பலன் தரும். ஸ்கின் மேல் தோல் மட்டும் லேசாக சென்று புதிதாக வரும். காலை எழுந்ததும் முகம் கழுவி, வைட்டமின் E ஆயில் அல்லது ஆலிவ் ஆயில் போடுங்கள். நல்ல பலன் கிடைக்கும். எண்ணெய்ப் பசை சருமமாக இருந்தால் நான் அழகுக் குறிப்பு பகுதியில் கொடுத்திருக்கும் பொடியினை தயாரித்து தினமும் போடுங்கள். சீக்கிரமே கரும்புள்ளி மறையும். Fade-out என்ற க்ரீம் கடைகளில் கிடைக்கும். அதுவும் நல்ல பலன் தரும்.
How to remove Black Marks
முகத்தில் உள்ள கரும்ப்ள்ளிகள் நீங்க எதாவது டிப்ஸ் கொடுங்கள். அதுவும் எனது மூக்கின் மீது அதிகமான கரும்புள்ளிகள் உள்ளன
hi
nan red sandal soap sales panren
blackening edukkum so use panni parunga madam