அன்பின் தேவா

ஹாய் தேவா எப்படி இருக்கிங்க?என்னால் உங்களுக்கு எவ்வளவு சிரமம் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.உங்கள் வேலை நேரத்திலும் எனக்காக சிறிது நேரம் ஒதுக்கியதற்கு எப்படி நன்றி சொல்வேன்.எனக்கு 1 சகோதரி இல்லாத குறையை நீங்கள் தீர்த்துவிட்டிர்கள்

உங்க குட்டி பையன் எப்படி இருக்கான்.தேவா எனக்கு MsAccess ஓரளவுக்கு தெரியும்,MySOL ம் தெரியும் அது பிரச்சனை இல்லை.நான் பஹ்ரைனில் இருக்கேன்.இது மிகவும் சின்ன நாடு.Software Company கூட 1 தான் உள்ளது.
மதுரையைவிட சின்ன ஊர் என்று சொல்லலாம்.இங்கு MsAccess போன்ற வேலைகளை தேடுவது மிகவும் கடினம் என்று எனக்கு தெரியும்.இருந்தாலும் நான் MsAccess படிப்பேன்.இங்கு Software துறையில் வீட்டிலிருந்தே வேலை பார்பது சாத்தியமா என்பது எனக்கு தெரியாது.

அதனால்தான் நான் MTயை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்.இங்கு MT கன்சல்டன்சி கூட இல்லை.நான் MT படித்தாலும் இந்தியாவில் இருந்து ஆன்லைன் மூலம் தான் படிக்க வேண்டும்.இங்கு Electrical Contracting and civil company தான் அதிகமாக உள்ளது.

Software துறையில் வேறு எப்படி வேலை பார்ப்பது என்று எனக்கு தெரியவில்லை.நீங்கள் சொன்னது போல் நான் MsAccess,MySQL படிக்கிறேன்.ஆன்லைனில் MsAccess jobs செய்ய முடியுமா?இங்கு இருந்து வேறு நாடுகளுக்கு?

இருந்தாலும் நீங்கள் எனக்கு MTயை பற்றிய விவரங்கள் மட்டும் சேகரித்து கொடுத்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்.
என் வாழ்க்கையிலிலும் நீங்கள் என் வெற்றிக்கு காரணமாக இருப்பீர்கள்.

ரொம்ப நன்றி தேவா

ஹாய் தேவா,
இத்தனை விஷயங்களை கூறியமைக்கு மிக்க நன்றி தேவா.இத்தனை நாளாக இந்த brisbane ல் எனக்கு guide செய்வதற்கு யாரும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.அறுசுவை மூலமாக கடவுள் உங்களை காட்டிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.
இங்கே வந்தவுடன் எனக்கு 1month contract job (Analyst programmer ஆக) கிடைத்தது.அதன் பின் bridgeworks ல் சேர்ந்தேன்.(உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.they helps to get job for local experience ) என்னுடன் ட்ரைனிங் செய்தவர்க்கெல்லாம் 3months ட்ரைனிங் ஜாப் கிடைத்தது.அப்போது நான் conceive ஆனதால் போகமுடியவில்லை.அத்துடன் பிரேக் விழுந்து விட்டது.இப்போ திரும்பவும் எனக்கு dotnet jobkku போக இஷ்டம் இல்லை.ஸ்ட்ரெஸ் இல்லாத ஜாப் ஆ இருக்கணும்னு பாக்கறேன்.எதாவது course பண்ணி என்னை ரெப்ரெஷ் பண்ணிக்கனும்னு பாக்கறேன்.TAFE ல் சர்ச் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்.MS Access ,sql ,VB அப்புறம் designing ,graphics இதுல எல்லாம் interest .ஆனா எப்படி எங்க இருந்து ஆரம்பிக்கறதுன்னு தான் தெரியலை.blank ஆ இருக்கு தேவா.இங்கே field change பண்ணிக்கறது easy ன்னு சொல்றாங்க.எப்படின்னு தான் தெரியலை.back to work mum க்காக இங்கே எதாவது ட்ரைனிங் இங்கே கொடுக்கறாங்களா? உங்களுக்கு நேரம் கிடைக்கறப்போ சொல்லுங்க தேவா.
அன்புடன் அனு.

மேலும் சில பதிவுகள்