இன்றைக்கு நாகப்பட்டினத்துல மகளிர் சங்கம், அஜினோமோட்டோ, பில்ஸ்பரி நிறுவனங்கள் இணைஞ்சு நடத்தின சமையல் போட்டியில, பில்ஸ்பரி சேமியா வச்சு செய்யற பிரிவில, நம்ம பாப்பியும், பத்மாவும் சேர்ந்து சேமியா கார உசிலி செஞ்சு, பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கிட்டாங்கப்பா... வாங்கிட்டாங்க..
நடுவர் சமையல் ராணி "மல்லிகா பத்ரிநாத்".
இங்க ஒருத்தரையும் கையில பிடிக்க முடியலை. பூமி அதிருது.. இதை உடனே அறுசுவையில சொல்லணுமாம்.. சொல்லிட்டேன்.. (இன்னைக்கு மதியம் நான் தூங்கின மாதிரிதான்.. :-( )
இன்னொரு முதல் பரிசு
அஜினோமோட்டோ வச்சு செய்யற பிரிவில, அறுசுவை யாரும் சமைக்கலாமில் ஏராளமான குறிப்புகள் கொடுத்திருக்கும் திருமதி. சுமதி திருநாவுக்கரசு அவர்கள் முதல் பரிசு வாங்கியிருக்காங்க..
நால்வருக்கும் வாழ்த்துக்கள்
செண்பகா, பத்மா, சுமதி மூவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
//இன்னைக்கு மதியம் நான் தூங்கின மாதிரிதான்.. :-( //
மதியமா!! ;))
- இமா க்றிஸ்
அட்மின் பாபு அவர்களே!
உ
//இன்றைக்கு நாகப்பட்டினத்துல மகளிர் சங்கம், அஜினோமோட்டோ, பில்ஸ்பரி நிறுவனங்கள் இணைஞ்சு நடத்தின சமையல் போட்டியில, பில்ஸ்பரி சேமியா வச்சு செய்யற பிரிவில, நம்ம பாப்பியும், பத்மாவும் சேர்ந்து சேமியா கார உசிலி செஞ்சு, பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கிட்டாங்கப்பா... வாங்கிட்டாங்க..//
இத அப்படியே வந்து எங்க அணி சார்பா சொல்லிடுங்கோ.
ரொம்ப நாளாளாளா யாருக்காவது லீவ்லெட்டெர் எழுதனும்-னு நெனச்சிண்டுருந்தேன்.என் கொறய தீத்து வைச்சதுக்கு ரொம்ப தாங்க்ஸ்.
ம்ம்ம்ம்ம். அப்பறம் செல்ல செண்பகா,சுமதி,பத்மா எல்லாருக்கும் எனது வாழ்த்த தெரிவிச்சிக்கறேன்.
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
ஹையா ஜாலி
ஹையா ஜாலிதான். அப்ப முதல் பரிசு வாங்கின ரெசிப்பி எங்களுக்கும் கிடைக்கும். வாழ்த்துக்கள்.
Don't Worry Be Happy.
பரிசு பெற்றவர்களுக்கு
வாழ்த்துக்கள் :)
நட்புடன்
நாகை சிவா
"Follow your heart and your dreams will come true."
பாப்பி,பத்மா,சுமதி
பாப்பி,பத்மா,சுமதி மூவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
(அதான் எங்க ஊர் பக்கம் மழை பெய்தோ?)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
பாராட்டுக்கள்
வாவ்.. போட்டியில் கலந்து வெற்றி பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.. ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
vaazththukkaL.
பாப்பி, பத்மா, சுமதி அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
பாப்பி, பத்மா, சுமதி மூவருக்கும் வாழ்த்துக்கள்.
ட்ரீட் எப்போ எங்கே வரணும் :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு பாப்பி, பத்மா... வாழ்த்துக்கள்...
அன்பு பாப்பி, பத்மா... வாழ்த்துக்கள்...
கவிதாசிவகுமார்
anbe sivam