அன்பு தோழிகளே! உதவுங்கள்

அன்பு தோழிகளே! உதவுங்கள்

missed period kku முன்னதாகவே வரும் pregnancy symptoms என்ன?

எனக்கு ரொம்ப தெரியாது.
ஆனா கீழ இருக்கற symptoms சில பேத்துக்கு தெரியும்.
அதிகமா urinate ஆகும். பயங்கரமா பசி எடுக்கும்.
இந்த symptoms எல்லாம் irunthuchuna நீங்க வீட்லயே strip டெஸ்ட் பண்ணலாம். ரிசல்ட் தெரிஞ்சிடும்

அன்புடன்,
சுதா வசந்தன்

Can you please help me with some ways to discontniue my unexpected and unplanned pregnency?..my periods got delayed by 4-5 days and I tested positive this morning.Both me & my husband don't want at this time.

சொல்றேன் என்று தப்பாக எடுக்க வேண்டாம். இதெல்லாம் மருத்துவரிடம் கலந்து ஆலோசணை செய்ய வேண்டிய விடயங்கள். இங்கு மன்றத்தில் வந்து ஐடியா கேட்டால் யாரும்பதில் சொல்ல மாட்டார்கள். பதில் சொல்லவும் விரும்ப மாட்டார்கள். இது நீங்களும் உங்கள் கணவரும் முடிவு எடுக்க வேண்டிய பிரச்சினை.
வாணி

மேலும் சில பதிவுகள்