குங்குமப்பூ

கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ சாப்பிடுவதால் என்ன பலன்? எத்தனாவது மாதத்திலிருந்து சாப்பிடலாம். எப்படி சாப்பிட வேண்டும்?

குங்குமப் பூவில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது . கர்பிணிப் பெண்களுக்கு ரத்தத்தின் அளவு அதிகரிக்க , சீராக இருக்க இரும்பு சத்து தேவை. அதனாஸ் குங்குமப் பூவை பாலில் கலந்து குடிப்பது நல்லது. 2 - 3 பூக்கள் சேர்த்தால் போதும் .

self-confidense is the key to open the door of happiness in your life

5 மாதத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம். பூரிக்கு சோடா உப்பு எடுக்குற அளவுக்கு வெதுவெதுப்பான பாலில் கலந்து குடிக்கலாம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்