உங்கள் சகோதிரிக்கு உதவுங்கள் தோழிகலே

எனக்கு கல்யாணாமாகி 2 1/2 வருசமாகுது குழந்தையில்லை.ஆமெரிக்கா லா இருக்கேன்.irregular periods இருந்துசு treatment எடுத்தென் இப்ப normal ஆயிடுச்சி.3 time IUI பண்ணினேன் success ஆகல. egg சரியா வளர மாட்டுங்குது egg naturala mature ஆகரத்துக்கு வழி இருக்கா?நாண் 5.1 feet ,68 kg.எடை குரைக்கனுமா?food habit மாத்துனுமா? help me friends.எழுத்து பிழைகளுக்கு மண்ணிக்கவும்.

எனக்கு கல்யாணாமாகி 2 1/2 வருசமாகுது குழந்தையில்லை.ஆமெரிக்கா லா இருக்கேன்.irregular periods இருந்துசு treatment எடுத்தென் இப்ப normal ஆயிடுச்சி.3 time IUI பண்ணினேன் success ஆகல. egg சரியா வளர மாட்டுங்குது egg naturala mature ஆகரத்துக்கு வழி இருக்கா?நாண் 5.1 feet ,68 kg.எடை குரைக்கனுமா?food habit மாத்துனுமா? help me friends.எழுத்து பிழைகளுக்கு மண்ணிக்கவும்.

முதலில் நீங்க விரைவில் தாயாக எனது பிரார்த்தனைகள்.
தோழின்னு சொல்லிட்டீங்க..சொல்வதை தவறாக எடுக்க மாட்டீங்கன்னு தெரியும்.. கட்டாயமா இதெல்லாம் செய்தா நல்லது
வெள்ளை ( சோறு/சர்க்கரை) வேண்டாம்
இனிப்பு அறவே வேண்டாம்
வறுவல்( டீப் ஃப்ரை) வேண்டாம்

வேண்டும்:
பச்சை காய் கறி
பழங்கள்
மிதமான உணவு

உடல் பயிற்சி

"கட்டாயம் எடை குறைக்கணும்" ‍ = சமீபத்தில் ஒரு தலைசிறந்த மருத்துவரிடம் கேள்வி கேட்ட போது அவர் சொன்னது

The body needs to be in optimal performance for the production of eggs of better quality. Even if it means losing 5 to 10 pound will result in conception and followed by full term pregnancy.

ஒரு சரியான எடையில் இருக்கும் போது தான் எல்லாம் சரியாக இருக்கும்
பட்டினி கிடந்து மெலியாமல் சரியான உண்வு / உடல் பயிற்சி மூலம் குறைக்கணும்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சித்ரா, எனக்கு இதில் அனுபவம் இல்லை. வேறு யாராவது தெரிந்தால் உதவுங்கப்பா.
உங்கள் வெயிட் குறைப்பது நல்லது. உணவு முறைகளில் சில மாற்றங்கள் செய்யலாம். பொரித்த உணவு வகைகள் குறைத்துக் கொள்ளுங்கள். நடைப்பயிற்சி மிகவும் நல்லது. முடிந்தால் ஜிம் போங்கள். இல்லாவிட்டால் வீட்டில் உடற்பயிற்சி செய்யுங்கள்.

கீழே உள்ள லிங்க் போய் பாருங்க.

http://www.nhlbisupport.com/bmi/

வாணி

மிக்க நண்றி இலா,
எனது முதல் வேளை எடை குறைப்பது பின்பு விரைவில் நற்செய்தி சொல்கிறேன்.

சித்ரா... சொல்ல வேண்டிய எல்லாம் இலா சொல்லிட்டாங்க. எடை குறைங்க, அதுக்காக பட்டினி கிடக்காதிங்க. ஆரோக்கியமா வெச்சுக்கங்க உடம்பையும், மனசையும். உங்களுக்காக அறுசுவை குடும்பம் பிராத்திக்கிறோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நண்றி வாணி,
நான் overweight அ இருக்கேன் முதல் வேளை எடை குறைப்பது பின்பு விரைவில் நற்செய்தி சொல்கிறேன்.

நண்றி வனிதா ,
உங்களுடைய பதில் ரொம்ப ஆறுதலா இறுக்கு . இபபவே ஜிம் ல joint பண்ணிட்டேன். விரைவில் good news சொல்றேன்.

சித்ரா eppudi irukerigal

மேலும் சில பதிவுகள்