அட்மின் மற்றும் தோழிகளே

ஹாய் அட்மின் மற்றும் தோழிகளே நான் தேவா மேடம் கிட்ட அழகு குறிப்பு பற்றி ஒரு கேள்வி கேட்டுருந்தேன்.. ஆனால் அந்த கேள்வி எந்த பதிவில் போடேன் என்று தெரியவில்லை... அதை எப்படி கண்டு புடிக்குறது... நானும் அழகு குறிப்பில் உள்ள பதிவுகளை தேடி பாத்தேன் கிடைக்க வில்லை... யாராச்சும் உதவி செய்யுங்கள் ப்ளீஸ்...

உங்கள் பதிவின் தலைப்பு என்ன?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சாரி ரம்யா மேடம் அதையே நான் மறந்துட்டேன்...

மேலும் சில பதிவுகள்