இன்றைய ஸ்பெஷல் என்றதும் எல்லோரும் சமையலுன்னு நினைத்தீர்களா? அப்படின்னா ஏமாந்துட்டீங்கப்பா,
நானும் ஒரு இழை தொடங்கலாம்ன்னு தோணிச்சு, அதனாலதான்.
தினமும் நமக்கு நாமே செய்த ஏதாவது ஒரு செயல் மிகவும் பெருமையா இருக்கும் இல்லையா? அந்த மாதிரி தினமும் செய்வதில் பிடித்ததை நாம் நம் அறுசுவை தோழிகளுடன் பகிர்ந்து கொள்ளதான் இந்த இழை. தயவு செய்து இங்கும் உங்களது பதிவுகளை வந்து போடுங்கோகோகோகோ
பவ் பவ் பவித்ரா!
உ
இப்படியெல்லாம் சொன்னா நா அழுதுடுவேன்...................................
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
u maami
நன்னா ஒக்காந்துன்டு அழுங்கோகோகோ, உ மாமா கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்கட்டும். ஹி ஹி ஹி ஹி : )
அன்புடன்
பவித்ரா
எஞ்ஜாய்!எஞ்ஜாய்!எஞ்ஜாய்!
உ
’கலைஞர் டி.வி.’ கொடுக்கறாளாம்.மாமா வேற பிரஸ்-க்கு போய்ட்டாரே?ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... இப்போ நாந்தான் போகணுமாம்.எஞ்ஜாய்!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
எஞ்ஜாய்!எஞ்ஜாய்!எஞ்ஜாய்!
உ
’கலைஞர் டி.வி.’ கொடுக்கறாளாம்.மாமா வேற பிரஸ்-க்கு போய்ட்டாரே?ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... இப்போ நாந்தான் போகணுமாம்.எஞ்ஜாய்!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
u maami
அறுசுவைக்கு பதிவு போடறத தவிர இன்னிக்காவது ஏதாவது வேலை பண்ணுங்க உ மாமி, சும்மா சொன்னேன் கோச்சுக்காதீங்க
அன்புடன்
பவித்ரா
இன்றைய ஸ்பெஷல்
என்னோட இன்றைய ஸ்பெஷல் இன்னும் ஆபீஸ்ல தான் இருக்கேன் தெரியுமா? இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்ன்னு தெரில, பவி பாவம்ல்ல.
அன்புடன்
பவித்ரா
பவித்ரா
இன்றைய ஸ்பெஷல்
ஒரு இ-மெயில் எதிர்பார்த்தேன், ஏமாற்றம் - அதுதான் இன்றைய ஸ்பெஷல் :<(
அன்புடன்
சீதாலஷ்மி
அன்புடன்
சீதாலஷ்மி
அன்பு சீதாலஷ்மி,
மெயில் வரும் கவலை பாடாதீங்க
அன்புடன்
பவித்ரா
ஆமி,
நீங்க LIC premium பத்தி கேட்டிருந்தீங்க, நான் அதுக்கு பதிவு போட்டேன், பாத்தீங்களா?
அன்புடன்
பவித்ரா
அறுசுவை தோழிகளே,
ஹாய், அனைவரும் நலமா?
எனது இனிய காலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய எனது வாழ்த்துக்கள்
அன்புடன்
பவித்ரா