கர்நாடக சங்கீதம் மற்றும் குச்சிபுடி நடனம்

அன்பு அறுசுவை தோழிகளுக்கு, என்மகள் கர்நாடக சங்கீதம் 2 வருடங்களாக கற்றுக்கொள்கிறாள். என் மகள் 3m வகுப்பு படிக்கிறாள். சங்கீதத்தில் முதல் வர்ணம் கற்றுக்கொண்டிருக்கிறாள். இரண்டு வருடத்தில் இவ்வளவுதான் கற்றுக்கொள்ள முடியுமா.சங்கீதம் தெரிந்தவர்கள் சங்கீதம் பற்றி மேலும் விவரங்கள் சொல்லவும். என் மகள் குச்சி புடி நடனம் 1 மாதமாக கற்றுக்கொண்டிருக்கிறாள். இது ஒரு வருடத்திற்கு மேல் கற்ற பிறகு சலங்கைக்கு பூஜை என்று 10000 ருபாய் கேட்கிறார்களாம்.பூஜை செலவு மற்றும் சலங்கை குருவுக்கு சேலை மற்றும் 10000 ருபாய் என்று ஒரு 150000 வரை செலவாகும் என்கிறார்கள் நம் தமிழ் நாட்டிலும் பரதநாட்டியத்திற்கு இவ்வாறு சலங்கை பூஜை வுண்டா எவ்வளவு செலவாகும் (நாங்கள் இருப்பது ஹைதராபாத் )நம் அறுசுவையில் பல துறையில் வுள்ள நண்பர்கள் வுள்ளர்கள்.என் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன். சலங்கை பூஜை பற்றி எழுதவும்

ஹாய் சுந்தரி மேம்

உங்க பொண்ணு கா்நாடக சங்கீதம் கத்துக்கிறதா சொன்னீங்க. அவ கீதம் முடிச்சுட்டு வா்ணம் வந்துருக்கா அப்படிதானே? அவளோட capacity எவ்வளவு இருக்கோ அதுக்கு தகுந்த மாதிரி அவளுக்கு சொல்லிக்கொடுத்திருக்கலாம். 3ம் வகுப்பு படிக்கும் போது அவ வா்ணம் கத்துக்க ஆரம்பிச்சுட்டா அப்படின்னா அதுவே நல்ல விஷயம் தான், கவலைப்படாதீங்க, ஆரம்பம் தான் கஷ்டம் கீதம் கத்துக்கிட்டா மத்தது எல்லாம் ஈஸியா வந்துடும். உங்க பொண்ணு நல்லபடியா கத்துக்கிட்டு நன்னா கச்சேரி எல்லாம் பண்ண வாழ்த்துக்கள். வேற எதுவும் சந்தேகம் இருந்தா தாராளமா கேக்கலாம்.

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

வுங்கள் பதிலுக்கு நன்றி. நீங்கள் கர்நாடக சங்கீதம் கற்றவர் என்று நினைக்கிறேன். என் மகள் நன்றாக பாடுவாள்.வுங்களை மாதிரி பெரியவர்கள் ஆசிர்வாதம் அவளுக்கு எப்பொழுதும் தேவை. ஒரு வர்ணம் முடிப்பதற்கு எத்தனை நாளாகும்.இப்பொழுது மோகன வர்ணம் நினுகோரி கற்றுக்கொண்டிருக்கிறாள்.ராதா வுங்களை பற்றி தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன்.

சுந்தரி மேம்

நான் சங்கீதம் ஓரளவு தான் கற்றுக்கொண்டேன். வீணை தான் கற்றுக்கொண்டேன். எனது கணவா் கர்நாடக சங்கீதம் கற்றவா். நிறைய concert பண்ணிருக்கார். அவா் நெய்வேலி சந்தானகோபாலன் சீடா். என் பையனுக்கு 4 வயது ஆகிறது. அவன் இப்பொழுது தான் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறான். உங்கள் பெண் நன்றாக பாடுவாள் என்று சொல்கிறீா்கள். கர்நாடக சங்கீதத்தை தொடா்ந்து கற்றுக்கொள்ளட்டும். வர்ணம் முழுவதும் யாரும் சொல்லித்தர மாட்டார்கள். ஒரு சில பாடல்கள் மட்டுமே கற்றுக்கொடுப்பார்கள். அதன் பிறகு குட்டி குட்டி கீர்த்தனைகள் ஆரம்பித்து ஆலாபனை கற்றுக்கொடுப்பார்கள். பொறுமையாக கற்றுக்கொள்ளட்டும். புரிந்து கற்றுக்கொள்ளட்டும். சங்கீத ஸ்வரங்களும் ஒரு கணக்கு தான். அவள் நன்கு புரிந்து கற்றுக்கொள்ள துணை புரியுங்கள்.

மீண்டும் அடுத்த பின்னுாட்டத்தில் சந்திப்போம்
நன்றி
இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

u asked about salangai poojai.i also trained with bharathanattiyam.i joined wen i studied 4th std.i am not able to remember the year of joining.may be 20 years back.on that timee itself salangai poojai is there.dance masters who come from sasthriya bharatham perform this type of pooja.its a custtom while practising also.on that time i also done salangai pooja.but we a group of 10 members done this.my guru didnt collect any money for this.but today every thing become money minded.even i paid only a fee of 25/-.dooing salangai pooja is good.but the amount u mentioned is very high.any way if u joned ur daughter to a very good master continue with him/her.may god bless ur daughter in all her way with her dance and music.and from my part i wish her to get more and more awards in her career.

raji

வுங்கள் பதிலுக்கு நன்றி. இனி கர்நாடக சங்கீதத்தில் ஏதாவது சந்தேகம் வந்தால் வுங்களிடம் கேட்கிறேன்.

good morning sundhari,

no problem, if u have any doubt u can ask me, how is ur daughter?, whats her name

Have a nice day

regards
radha hari

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

வுங்கள் பதிலுக்கு நன்றி.சலங்கை பூஜை என்றால் அரிசியில் ஆட வைப்பார்களா.இங்கு அப்படிதான் ஆட வைப்பார்கள்.பாரத நாட்யதிற்கும் ,குச்சிபுடி நடனமும் ஓன்று போல இருக்குமா ,வித்யாசம் என்ன? கேள்வி silly ஆக இருக்கிறதா. எனக்கு மியூசிக் daance என்றால் ரொம்ப பிடிக்கும்.அதனால் தான் இந்த மாதிரி கேள்விகள் தவறாக நினைக்கவேண்டாம்

good morning என் மகள் நலமாக இருக்கிறாள்.என் மகள் பெயர் சுபிக்க்ஷா அவளுக்கு மியூசிக் மற்றும் நாட்யம் என்றால் மிகவும் பிடிக்கும். நீங்கள் எழுதியதை படித்து காண்பித்தேன்.ரொம்ப ஹாப்பி ஆகிவிட்டாள்.

first of all i apologise to reply in english.o.k.
for me salangai pooja is done very simple.we put sandhanam and kumkum and flowers to our new salangai.we kept them infront of lord natraja.and we performed all customs in the way of our style like offering fruits and gave neivedhyam and finally aarthi.after that we was taught to dance by our master.He taught some items like Allaripu and thillanas in dance and finally we ended.o.k
About the difference between kuchupudi and bharatam
First thing is each and every form of art has its own style which make the differences.For example carnartic,hindustani,light music,western etc.,has difference.But all come with basic swars such as sa,re ga,ma.all have ragas thalas ans sruti but with light difference.Even bharatham has some basic forms that cannot be changed.But the style differs according to the creativity of masters and learner.Simply saying paruppu sambar we prepare differs from home to home na like that only.BUt the difference between two forms of Art vary a lot in style.Similarly the language differs.But if we r in master of one art we can understand other easily.Surely there is diff betwn kuchupudi and bharatham
learning classical dance purifies soul,keeps boby fit.u r daughter can get more things rgarding purana,.god,and tales about god.
Whatever the dance form may be all finally takes our soul to the feet of god with enthusiasm.
there is nothing silly in asking doubts.Learning has no end.keep on asking doubts if u have.i will tell u if i know

மேலும் சில பதிவுகள்