பர்வீன்'கு நம்ம உதவி வேண்டுமாம் !!

அன்பு தோழிகளே... ஓடி வாங்க... பர்வீன்'கு நம்ம உதவி வேண்டுமாம்.

//என் குழ்ந்தைக்கு ஜீலை 30 fancy dress competition வருகிறது அதுக்கு animals or flowers பற்றி ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்க்கு பூக்கள் பற்றி செய்ய ஆசை எப்ப்டி செய்வது என்று என்க்கு சொல்லுங்கள் if u have some ideas please give me soon i am waiting for u r reply. other friends also pls give u r ideas//

உடனே வந்து எல்லாரும் கொட்டுங்கப்பா!!!

Ideas Please... உடனே வந்து எல்லாரும் கொட்டுங்கப்பா!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி
என்னால முடிஞ்ச தகவலை நான் பர்வீனோட பதிவிலேயே சொல்லிட்டேன் ;-)

நீங்க இழை போட்டா என்னால பதிவு போடாம இருக்கமுடியாதுனு சொன்னேன்,

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஏற்கனவே, பர்வீனுக்கு பதிவு போட்டுட்டேனே. என்னுடைய ஓட்டு அழிந்து வருவதாக கருதப்படும் நம்ம நாட்டு தேசிய விலங்கு புலிக்குதான்

அன்புடன்
பவித்ரா


ஒங்கள இங்க கூப்பிடுறங்கோகோகோ........................................

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ரம்யா, பவி... முன்பே எங்காவது கேட்டிருந்தாங்களா??? நான் பார்க்கலப்பா. நெய்ல் ஆர்ட்'ல பார்த்தேன், முகப்பில் தலைப்பு இல்லை, அதான் கேட்டேன். எப்படியோ பதில் கிடைச்சிருந்தா சரி. :)

ஏன்டிம்மா மோகனா... உன்னைய கூடத்தான் கூப்டுன்டிருக்கேன்... அது தெரியலயோ நோக்கு? ஆமி'ய கூப்ட்டு வம்பிழுத்துன்டே இருக்கே... என்னைக்காவது அவா கோழி தோலை உரிக்கறாப்பல உன்னைய உரிக்க போறா!!! ஜாக்ரதையா இருந்துக்கோடிமா!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா


நேக்கு கொஞ்சம் மறதி ஜாஸ்தி!உங்கள தேடிண்டேருந்தேன்.ஆம்ஸ்கிட்ட கேக்கலாமான்னு பாத்தேன்.பர்வீன் - ன பாத்ததும் ஞாபகம் வந்துடுத்து.என்னை ரொம்ப பயமுருத்தறேளே!ஆம்ஸ் வனி மேம் சொல்றது உண்மையாஆ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஹாய் வனிதா thank u very much எல்லா தோழிகளுக்கும் ரொம்ப நன்றி என்க்காக் வந்து பதில் கொடுத்ததற்கு

பர்வின் குழந்தைக்கு என்ன வேடம்ன்னு சொல்லவே இல்லையே. என்ன வேஷம் போடலாம்ன்னு decide பண்ணியாச்சா?

அன்புடன்
பவித்ரா

பவித்ரா decide பண்ணிட்டேன் ஆனால் அது எப்ப்டி செய்றதுன்னுதான் தெரியலை இந்த வெப் சைட்டில் பாருன்களேன் www.coolesthomemadeflowercostume.com அதுல் picture 01 ச்ன் ப்ள்வர் இருக்கு அதுதான் செய்ய்லாம்னு இருக்கேன் உங்களுக்கு எப்ப்டி செய்றதுன்னு ஐடிய இருந்தா சொல்லுங்கள் வனிதா நீங்களும் போய் பாருங்களேன் கொஞ்சம் pls

என்னால ஆபிஸ்ல அந்த அட்ரஸ் ஓபன் பண்ண முடியல, நான் வீட்டில் போய் ட்ரை பண்றேன்

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்