யாராவுது உதவி செய்யுங்கள்.......

எனக்கு இப்போ 8 மாதம் தொடங்க போகுது. எனக்கு மிகவும் பயமாக உள்ளது. இந்த 2 நாட்களாக ஏதோ ஒரு படபடப்பும் பயமுமாக இருக்கு. வயிறு கஸ்டமாக இருக்கிற மாதிரி ஒரு feelings. எனக்கு இது முதல் டெலிவரி. யாராவுது தெரிந்தால் சொல்லுங்கள் plz.............

8ஆவது மாதத்தில் வயிறு கொஞ்சம் பாரமாகத்தான்(குழந்தையின் முழுமையான எடையால்) தோன்றும். முதலில் படபடப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கவும். அது குழந்தைக்கு நல்லதல்ல(உங்களுக்கும்).
நல்ல இசை கேளுங்கள். உங்க வேதத்தை படிக்கலாம். பயம் வேண்டாம். எல்லாம் நல்லபடியாக நடக்கும். எனக்கும் இப்படி தான் ரொம்ப பாரமா இருந்துச்சு.

கொழந்த பொறந்ததும் ஆணா? பெண்ணா? என்று சொல்லுங்க. பேரையும் மறக்காம சொல்லிடுங்க. உங்க பாப்பாவுக்கு என் ஆசிர்வாதத்தை யும்,அன்பு முத்தங்களையும் கொடுத்துறுங்க!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

thanks akka,

kandipa solren. sorry nan inaiku than unga reply pathen.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

மேலும் சில பதிவுகள்