அரட்டை 2010‍ பாகம் 2

ஆஹா! நான் ஒரு இழை ஆரம்பிச்சா அது முதல்ல தூங்கும்.... இந்த இழை அதுக்கு ஒரு சவால் விட்டு இருக்கு.. வாங்க... எல்லாரையும் விசாரிக்க ஆசை.. பாகம் ரெண்டுக்கு வந்து தொடருங்க உங்க கல கல பேச்சை!!!

நான் நான் நான் முதல்ல!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இலா... உங்களுக்கு போன இழையில் பதிவு போட்டேன்!! பாவம் அந்த புதை குழியில் நீங்க தேடி படிச்சிருக்க வாய்ப்பில்லை :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல எனக்கு ரொம்ப பயம். (சும்மா சொன்னேன் கோவிச்சுக்காதிங்க வனிதா)

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

வர்ரவங்களுக்கெல்லாம் டீ காபி டிபன் ரெடியா இருக்கு.. அப்படியே ஒரு ப்ளேட் டிபன்/ ஒரு கப் டீ எடுத்துக்கோங்க...

ரசிகர் மன்றம் வச்சிருக்கவங்க உபயம் இந்த ஸ்னாக் ஏற்பாடு...

தேன்.. பாருங்க என் ஞாபக மறதியை..

ஆமினா ,தவமணி ,,மோகனா,ஷேக் ,ரம்யா,ராதா ரவி!,ஆனந்தி,ப‌வித்ரா
எல்லாரும் க‌ல‌க்க‌றீங்க‌...

வனி!அட‌ வ‌னி.. ஓசியில் டீ குடிக்க‌கூடா நேர‌மில்லையா.. போச்சுடா...

சீத்தாம்மா! நான் இருப்ப‌து ஷிகாகோ அருகில் .. இங்க‌யே அவ‌ங்க‌ளுக்கும் என‌க்கும் ஒரு ம‌ணி நேர‌ வித்யாச‌ம்... முன்ன‌ர் ஒஹ‌யோவில் இருந்தாரே மாறிட்டாரா?? முழு நேர‌ம் ஃபுட்பால் மேட்ச் தானே பார்த்தேன்.. அந்த‌ தேனி ச‌த்த‌ம் இன்னும் காதில் இருப்ப‌து போல‌ ஒரு உண‌ர்வு....

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வனி ! காலை ஆதலாம் மஃபின் உங்களுக்கே.. இப்ப வடைக்கு அடிச்சிக்க எல்லாம் நேரம் இருக்காது...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நான் இன்னும் ஆபீஸ்லதான் இருக்கேன், தலைக்கு மேல வேலை இருக்கு, எங்க மேனேஜர் மேலே ஒரே கோவமா இருக்கு

அன்புடன்
பவித்ரா

யாரப்பா பி.ப ( இதுக்கெல்லாம் என்னாண்ட அர்த்தம் கேக்க கூடாது ).. அதுக்குள்ள இங்க கத்திய தூக்கிட்டு வாரீங்களே செந்தில்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

முன்னர் நியூயார்க் சுத்தி காமிச்சதுபோல இப்ப உங்களுக்காக ( சொன்னா நம்பிடுவிங்களா??!!) வேற ஒரு ஊருக்கு போகிறேன்.வர 5 நாள் ஆகும் அதில நாங்க தங்க போகும் ஹோட்டல்/கெஸ்ட் ஹவுஸ்ல இன்டெர்னெட் இருக்காது போல (ஏன்னு கேக்க கூடாது...??!!) போற இடத்தில போனும் வேலை செய்யாது..

வரும் வரை யாரையாவது நம்பிஒரு பொறுப்பை ஒப்படைக்க விரும்புகிறேன்..

இந்த அரட்டை இழை 150 தாண்டியவுடன் புதிய இழை ஆரம்பிக்கணும்...

குலுக்கல் முறையில் தேர்வு செய்ததில் தெரிவு செய்யப்பட்டவர் : ஆமினா :))

ஓகே.. இப்ப போய் கட்டு சோறு செய்யணும்... இடையில் வந்து பார்க்கிறென்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நானும் நினைச்சேன், பதிவு அதிகமாகிடுச்சே, அடுத்த இழை இன்னிக்கு தொடங்கிடுவீங்கன்னு.

நானும் 3-4 நாள் லீவ் எடுக்கப் போகிறேன், வர்ட்டா?

அன்புடன்

சீதாலஷ்மி

இலா, சீதாலஷ்மி... எல்லாரும் கிளம்பறீங்களா??? நானும் கிளம்பறேன். :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்