உடல் எடை

உடல் எடை கூட டிப்ஸ் சொல்லுஙக plz
<!--break-->

ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடுங்க.. அப்புறம்,
http://www.arusuvai.com/tamil/node/15631 இதில் அமுதா கேட்ட இதே கேள்விக்கு பதில் இருக்கிறது பாருங்கள்.....

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

நிறைய ப்ரோடீன் உள்ள உணவுகளையும்,இயற்கை உணவுகளையும் சாப்பிடுங்க,பழைய சாதம் தண்ணீரோட முப்பது நாள் சாப்பிடுங்க
முட்டை,மீன்,மட்டன்,சோயா,தயிர்,cheese ,பால் பொருட்கள் ,ப்ரோடீன் powders ,வெண்ணை,இனிப்பு சாப்பிடுங்க
முடிஞ்சா அறுசுவையில் இருக்கிற பொறித்த உணவுகள்,குழந்தைகளுக்கான உணவுகள் ,பார்ட்டி,சிறப்பு உணவு இந்த பக்கங்களில் உள்ள குறிப்புகளை செய்து பார்த்து சாப்பிடுங்க கண்டிப்பாக போடாத சதை கூட போடும்
நான் சொல்வது உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்

என்றும் அன்புடன்,
கவிதா

கொழுப்பு பொருட்கள், மாவு சத்துக்கள் நிரய சாப்பிட்டு மதியம் நல்லா தூங்கினாலே வுடல் யெடை போட ஆரம்பிக்கும்.ஆனால் ஒரு தடவை யெடை கூடினால் குறைப்பது ரொம்ப கஷ்டம்(சொந்த அனுபவம்)

தினமும் காலையில பழைய சாதம் தயிர் போட்டு சாப்பிடுங்க... 1 மாதத்தில் உடல் பூசின மாதிரி தெரியும்... நான் ஒரு 3 வருடங்களுக்கு முன்னால் இப்படி தான் செய்தேன்.... இப்போ கல்யாணத்துக்கு பிறகு எப்படி குறைக்கறதுன்னு டிப்ஸ் எல்லாம் தேடி தேடி குறைச்சு இருக்கேன்... அதனால கவனமா எடையை கூட்டுங்க... லிமிட்டோட நிறுத்திருங்க.... :-)

வித்யா பிரவீன்குமார்... :)

பழைய சாதம் சாபிட்டால் உடம்பு குறையும் என்று கடுபிடித்து இருகிரார்கலாம் அது உண்மையா

எனக்கு தெரிந்து பழைய சாதம் சாப்பிட்டால் குண்டாக தான் வாய்ப்பு அதிகம்.பழையது சாப்பிட்டு அதிகம் வேலை பார்க்க முடியும்னுதான் கிராமத்துல வேலைக்கு போறதுக்கு முன்னாடி பழையது சாப்பிட்டுட்டு போறாங்க. நம்மவீட்ல சும்மா இருந்துகிட்டு பழையது சாப்பிட்டா குண்டா தான் ஆவோம்.ஆனா ஒண்ணுப்பா எனக்கு பழையது தயிர் விட்டு உப்பு போட்டு சாப்பிட ரொம்ப பிடிக்கும். அதோட டேஸ்ட்டே தனி தான்

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

பழைய சாதம் சாபிட்டால் குண்டா ஆகிவிடுஒம்தான் சொல்லுவாங்க ஆனா இப்பதான் புதுசு புதுசா ஏதேதோ கண்டுபிடுக்குறாங்க அப்படி பழைய சாதம் சாப்பிட்டால் உடம்பு குறைவதாக கண்டு பிடித்து இருபதாக என் தோழி சொன்னார் அதான் கேட்டான்

அப்படி சாப்பிட்டு உடம்பு குறைஞ்சா we r happy. ஆனா சாப்பிட்டு மேலும் மேலும் வெயிட் போட்டா நம்ம நிலைமை என்ன ஆகுறது. யாராவது பரிசோதனை பண்ணி சொல்லட்டும் பா... நாம அப்புறம் நிறைய நிறைய சாப்பிடுவோம். சாப்பிட்டா உடம்பு குறையும்னு சொன்னா கண்டிப்பா follow பண்ணலாம்பா.... யாரு gym ku போறது............. கரெக்ட் தான?

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நீங்க சொல்லுறது கரெக்ட் தான் நீகளே கொஞ்சம் ட்ரை பார்த்துட்டு சொல்லுங்களேன்

thanks for ur tips friends

மேலும் சில பதிவுகள்