" வருகை பதிவேடு "

அறுசுவை தோழிகளே! இந்த பதிவு ஏட்டை ஒரு பார்வை பாருங்களேன்.

தினமும் அறுசுவைக்கு அதிகமான தோழிகள் வருகிறார்கள். அரட்டையில் நாம் அவர்களுடன் பேச நினைப்போம்!

ஆனால் அவர்கள் வந்தார்களா இல்லையா என்று தொரிந்துக் கொள்ளவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.

இதனை பார்த்து தொரிந்துக் கொள்ளளாம் இல்லையா?

****************( அதற்க்கு தான் இந்த ஜடியா. பாபு அண்ணா & மற்றவர்கள் என்னை அடிக்க வரத்துக்குள்ள நான் எஸ்க்கேப். ) ****************

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் பிரபா அக்கா எப்படி இருகிங்க, என்ன நினைவு இருக்கா. நான் தான் சோனியா. ஊரில் அனைவரும் நலமா. ஹாய் தோழீஸ் அனைவருக்கும் குட்டு மானிங்க் ( மதராசு பட்டினம் ஸ்டைல்).

என்றும் உங்கள் நினைவில்
சோனியா


நேக்கு எ,ஏ, பி,பீ, சி,சீ.,............. சொல்லிதரேளா!

நான் இங்கிலீஷ்ல ரொம்பவே வீக் ப்ளிஸ்.............................

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

என்ன மனோம்மா இது எல்லாம் என் கிட்ட கேட்கனும்ம. வகுப்பை ஆரம்பிக்கலாமா. ஓகே முதல்ல சரியா உட்காருங்க.பின்பு உங்க பேக்ல இருந்து சிலேட் எடுங்க. அப்புரம் சாம்பட்ரி பாக்சல இருந்து குச்சி எடுங்க. குச்சி, சிலேட் எடுத்துடிங்களா. சரி இன்று இது போது நாளை மற்றது சொல்லி தாரேன். எப்படி சிலேட், குச்சி எடுப்பது என்று படித்து இருப்பிங்க. இத நல்லா வீட்டில போய் செய்து பார்த்து சொல்லுங்க. ஓகே வா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் சோனி எப்படி இருக்கடா? நான் நல்லா இருக்கேன். ஊரில் அனைவரும் நலம். எதேனும் புதிய தகவல் உண்டா? எனக்கு ஏன் மெயில் பன்னலை?

மோகனா ஏன் உங்கள பத்தி என் கிட்ட சொல்லை?

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் அக்கா நான் நலம் அக்கா. புதிய செய்தி ஒன்றும் இல்ல. காத்து இருக்கேன். நானும் ஊருக்கு போய் இருந்தேன். இவ்வளவு நாள் கழித்து நான் இப்பம் தான் நெட் பக்கம் வந்து இருக்கேன். அருசுவைக்கு வந்து வெகு நாள் ஆகி விட்டது. இந்த ஒரு வாரமாக தான் வரேன். ஊர்க்கு போயும் உபயோகம் இல்ல, மற்றவை மைல்லில் சொலிகிறேன்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஓக்கேடா. எல்லாம் நன்மைக்கே !

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*


//என்ன மனோம்மா இது எல்லாம் என் கிட்ட கேட்கனும்ம. வகுப்பை ஆரம்பிக்கலாமா. ஓகே முதல்ல சரியா உட்காருங்க.பின்பு உங்க பேக்ல இருந்து சிலேட் எடுங்க. அப்புரம் சாம்பட்ரி பாக்சல இருந்து குச்சி எடுங்க. குச்சி, சிலேட் எடுத்துடிங்களா. சரி இன்று இது போது நாளை மற்றது சொல்லி தாரேன். எப்படி சிலேட், குச்சி எடுப்பது என்று படித்து இருப்பிங்க. இத நல்லா வீட்டில போய் செய்து பார்த்து சொல்லுங்க. ஓகே வா//

.நான் ’மனோ’ரமா ரசிகைனு ஒங்களுக்கு தெரியும்னு நேக்கு தெரியவே தெரியாதே?
அப்பாடி!ரொம்ப தாங்ஸ்!நான் குச்சி தின்னு பல வருஷமாச்சு.மறுபடியும் கொடுத்ததுக்கு.

அச்சச்சோ! எங்கம்மா அடிக்க வராளே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

//// ***//என்ன மனோம்மா இது எல்லாம் என் கிட்ட கேட்கனும்ம. வகுப்பை ஆரம்பிக்கலாமா. ஓகே முதல்ல சரியா உட்காருங்க.பின்பு உங்க பேக்ல இருந்து சிலேட் எடுங்க. அப்புரம் சாம்பட்ரி பாக்சல இருந்து குச்சி எடுங்க. குச்சி, சிலேட் எடுத்துடிங்களா. சரி இன்று இது போது நாளை மற்றது சொல்லி தாரேன். எப்படி சிலேட், குச்சி எடுப்பது என்று படித்து இருப்பிங்க. இத நல்லா வீட்டில போய் செய்து பார்த்து சொல்லுங்க. ஓகே வா//

.நான் ’மனோ’ரமா ரசிகைனு ஒங்களுக்கு தெரியும்னு நேக்கு தெரியவே தெரியாதே?
அப்பாடி!ரொம்ப தாங்ஸ்!நான் குச்சி தின்னு பல வருஷமாச்சு.மறுபடியும் கொடுத்ததுக்கு.

அச்சச்சோ! எங்கம்மா அடிக்க வராளே!***/////

:)

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*


’மோகனா ஒன்னை பத்தி தெரியாதவா அறுசுவைல இருக்காளான்னு தலகனமா திரிஞ்சயொல்யோ!’

நோக்கு நன்னா வேணும்டி, நன்னா வேணும்.)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்