தோழிகளே,என் மகள் வயதுக்கு வந்து 4வருடம் ஆகிறது. 6மாதம் சரியாக வந்தது. ஆஸ்பத்திரிக்கு போனால் 2மாதம் சரியாக வரும்.பின் அதே பிரச்சனை. X ரே ஸ்கேன் எல்லாம் எடுத்து பார்த்தேன். ஒரு பிரச்சனயும் இல்லை. கடைசியாக ஒரு டாக்டரிடம் போனேன். ட்ரோனஸ் 20 என்ற மாத்திரை 6மாதம் போட சொன்னார்கள்.3மாதம்போட்டேன். ரொம்ப அதிகமாக போக நிறுத்தி விட்டேன். இனி என்ன செய்ய சொல்லுங்க. மனசு கஷ்டமக உள்ளது.
M. Loyola
சிலரின் உடல் வாகைப் பொறுத்து, சாப்பாடு, காலநிலைக்கு ஏற்ப மாறுபடும். எக்ஸ்ரே, ஸ்கேனிங்கில் பிரச்சினை இல்லை என்று சொன்னதால் கவலை வேண்டாம். வேறு யாராவது லேடி டாக்டரிடம் ( Gynecologist )காட்டுங்கள். இந்த வயதில் கண்ட மருந்துகளையும் பாவிப்பது அவ்வளவு நல்லதில்லை. Stress கூட காரணமாக இருக்கலாம். உங்கள் மகளிடம் பேசிப் பாருங்கள்.
வாணி
மகளுக்கு
மகளுக்கு சரியான நேர உறக்கம்.. சரியான சத்தான உணவு சரியாண அளவு எடை என அனைத்தையும் ஒழுங்கு படுத்திப் பாருங்கள்...ப்ரச்சனை பெரும்பாலும் சரியாகலாம்.இரவு 10 மணிக்குள் படுத்து உறங்க சொல்லுங்கள்
to Loyola about your ...........
Dear Loyola vanakkam.
Is she fat or thin. because of thyroid probelem this kind of
probelem will arise. Pl.check that also.
and in food items have some pappaya fruite before two daysof the m
mensural time ( Calculate the time) and also murungaikeerai
In any form of food preparations. Best of luck.
Anbudan poongothai kannammal.
P
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
irregular periods
ஹாய்,
உங்க மகளுக்கு தினமும் புதினா ஒரு கைபிடி எடுத்து ஒரு தம்பளர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். அரை தம்பளராக ஆனவுடன் வடிகட்டி இளஞ்சூட்டில் ஒரு ஸ்பூன் தேன் ஊற்றி குடிக்க சொல்லவும். வெறும் வயிற்றில் ஒருமாதம் குடிக்க சொல்லவும்.start from 6th day of periods. sariyagividuam.
irregular periods ulla anaivarukkum pothuvanathu ethu.
perichaipazham(dates) thinamum sapidanum.
மாதவிடாய் பிரச்னை அவசரம்
என் தங்கை மகளுக்கு பூப்பெய்தியதில் இருந்து பிரச்னைதான். ஒன்று நிற்காமல் தொடர்கிறது. அல்லது வராமலே இருக்கிறது. தொடர்ந்து இருப்பதால் சில சமயம் மயக்கம் வந்துவிடுகிறது. என்ன செய்வது. ஆலோசனை சொல்லுங்கள் தோழிகளே.
மாதவிடாய் பிரச்சனை தீர.....
தோழீஸ்......... நான் பூப்பெய்திய காலத்திலும் இந்த பிரச்சனை இருந்தது. எங்க ஆச்சியின் ஆலோசனைப்படி பீரியட் வரும் நாளில் காலையில் வெறும் வயிற்றில் முருங்கைக்கீரை ஒரு கைப்பிடி, நான்கு சின்ன வெங்காயம் , சீரகம், மூன்று பூண்டு பல் போட்டு சூப் வைத்து குடித்தால் வலி குறையும். தொடர்ந்து 5 நாள் குடிக்கனும். மறுபடி அடுத்த பீரியட் வரும் போது இப்படி சூப் குடிக்கணும். கொஞ்ச நாளில் Mஉற்றிலும் குணமாகி வலியிருக்காது.
பொதுவாக இரும்புசத்து உள்ள உணவு அதிகமா சாப்பிடனும்.
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.
maadhvadai prachanai theera
en magal vayadhukku vandhu oru varudam agindradhu, anaal madhavidaai saripada varuvadhillai, vandhar 40 nall varai bleeding pogiradhu, please give sugitions
தோழிகளே உதவுங்கள் ப்லீஸ்- மைதிலி
தோழிகளே எனக்கு குழந்தை பிறந்து பத்துவது மாதம் தொடங்கியுள்ளது எட்டாவது மாதம் வரை எனக்கு மாதவிடாய் வரவில்லை அப்றம் டிச17 மாதவிலக்கு ஆனது இன்றோடு 35 நாட்கள் ஆகிறது ப்ரக்னன்ஸிக்கும் வாய்ப்பில்லை எதற்கும் டெஸ்ட் செய்யலாம்னு காலைல பன்னுன நெகட்டிவ் தான் வந்தது எதனால னு எனக்கு புரியல... ஏன் இப்படி உள்ளது யாருக்காச்சும் இப்படி ஆகிருக்கா நான் பாப்பாக்கு இன்னும் பால் குடுத்துட்டு இருக்கேன்..... ப்ளீஸ் பதில் சொல்லுங்க தோழீஸ் & அக்காஸ்
"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty
mythilibalakrishnan
eன் குழந்தைக்கு 1 வயதுக்கு மேல் ஆகிறது இது வரை எனக்கு 3 முறை தான் வந்து இருக்கு ஒரு முறை 3 நாள் வந்துட்டு போயிடுச்சு மாரு முறை இரண்டரை மாதம் வரை வந்து அதன் பின்ன டாக்டரிடம் காட்டி மாத்திரை சாப்பிட்டேன் மாத்திரை முடிஞ்சதும் 3 வது முறை வந்தது இந்த மாதம் 40 நாள் ஆகியும் இன்னும் வரவில்லை நானும் டெஸ்ட் பண்ணி பார்த்தேன் பயந்து போயி ஆனால் அதிலும் ஒன்றும் இல்லை இன்னைக்கு வரை நான் பேபிக்கு பால் தன் கொடுக்கின்றேன் ஆனால் அவளுக்கு போதுமான பால் கிடையாது இருந்தாலும் வரவில்லை பால் குடுக்கும் வரை சிலர்க்கு மாதவிடாய் வாராது சொல்வாங்க ஒரு வேலை அது கூட இருக்கலாம் நமது தோழிகள் வேறே என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்
22 vaara karbam
Scan 4 month start la aduthanga
Ippo 7 month la than scan edukkanumnu
Solli irukkanga pregnat timela
Eththanavathu masathula ellam scan eduppanga