8th மாணவனுக்கு உதவுங்கள்

அன்பு தோழிகளே. எனக்கு தெரிந்த ஒரு பையன் கடன் தொல்லை காரணமாக திருநெல்வேலியிலிருந்து வந்து இங்கு தங்கி வேலை செய்தான்.இப்போது ஒரளவு பளு குறைந்து உள்ளதால் தன் கல்வியை வேலை செய்து கொண்டே டுடோரியல் மூலம் தொடர என்னிடம் ஆலோசனை கேட்கிறான். நானும் விரைவில் சொல்வதாக கூறியுள்ளேன். சென்னை தோழிகள் உங்களுக்கு தெரிந்த டுடோரியல் நிலையங்கள் பற்றியும் மற்ற தகவல்களையும் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். வேறு ஏதேனும் வழிகள் இருந்தாலும் கூறுங்கள். ப்ளீஸ் தோழிகளே

என்னப்பா? யாருமே பதில் தரலை. ஒரு ஏழை மாணவனின் கல்வியை தொடர நம்மால் ஆன தகவல்களை தந்து உதவலாமே?

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

பாத்திமா
எனக்கு சென்னை பத்தி தெரியல, நான் நினைக்கிறேன், அவர் நேரடியாக 10த் எழுத முடியும், விவரம் தெரிந்தவர்கள் உதவலாமே,

அன்புடன்
பவித்ரா

ஃபாத்திமா

அந்த பையனுக்கு படிக்கும் ஆர்வம் இருந்தால் நுங்கப்பாக்கம் கல்விநிலையத்தில் கேக்க சொல்லுங்கள். பரிச்சை பணம் மட்டும் கட்டினால் போதும். ஆனால் டுடோரியலில் அவர்களே எல்லா வேலையும் செய்து முடித்து விடுவார்கள்.ஆனால் 2000 முதல் 3000 வரை பணம் கட்ட வேண்டி வரும்.

டுடோரியல் வேண்டும் என்றால் பல்லாவரத்தில் பல்லவா,மெரிடியன்,மிராக்கல் என்று பல டுடோரியல் இருக்கிறது. அங்கே தொழில் செய்வதும் எளிது. அதிக வேலை கிடைக்கும்.

எனக்கு இந்த மாறி பையன் இருந்தால் நல்லாயிருக்கும். நானே படிக்கவைத்து என் வீட்டிலேயே வைத்திருப்பேன். அவ்வப்போது என்னுடன் வெளி இடங்களுக்கும், ஆபிஸ்க்கும் போய்வந்தால் போதும்.ஆனால் அவன் படிக்க நினைக்கிறான். அது பிரச்சனை இல்லை.

நான் இருப்பதோ லக்னோவில். கல்விமுறை குழப்பத்தை ஏற்படுத்தும்.

வேறு தகவல் & வேலை கிடைத்தால் சொல்கிறேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா, பவித்ரா உங்களுடைய பதில்களுக்கு நன்றி. அவன் அவனுடைய மாமா வீட்டில் தங்கி கொண்டு வேலைக்கு சென்று வருகிறான். என்னுடைய உறவினர் ஒருவர் வீட்டில் சில மாதங்கள் வேலை செய்தான். அவன் மாமா எங்கள் ஏரியாவில் உள்ள மசுதியில் வேலை செய்கிறார். இருவரும் பழக்கமானவர்களாக இருப்பதால் ஏதேனும் உதவ முடியுமா என யோசிக்கிரேன். பதில் தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

Dear fatima vanakkam.

Anubulla fatima,
1.How old he is ? if he is below 14 years it is difficult to
write privately. And there is no need to join in tutorial
now.You can train him in house for one year he can write
the exam in April 2011 he need the whole year to cope up.
2. If you are willing to admit him in school Auguest 31 is
the last date to admit in the school. It is better to admit
him in any gov.school or Chennai school they will provide
everything to the boy including the meals. Some schools
will give training just politecnic. Find out that kind of
school within short period. Because we are nearing july end.
It is better to continue the studies 8+10+12 . Because
for some jobs 8th std certificate is enough and must also.
And in future if he wants to continue his studies it is the
correct way.
3. And if he already studied in school in his village
you must get his T.C from the school . It is must to
write his exams for the proof of age and nativity and for
other things

4. If you are in madras and if you want to contact me
my phone number 2224 0743. And it is better that
you must consult any headmaster nearby school.

Anbudan poongothaikannammal.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

அன்புள்ள பூங்கோதை அவர்களே, உங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி. அந்த பையனுக்கு 16 வயது ஆகிறது. நீங்கள் சொல்வது போல் வீட்டிலேயே 8th படிக்கலாம் என்றால் நானே அவனுக்கு பயிற்சி அளித்திடுவேன். அப்படியென்றால் 2011 பரிட்சை எழுதுவதற்காக விண்ணப்பத்தை எங்கு பெற வேண்டும். எப்போது அதற்கு அப்ளை செய்ய வெண்டும். விளக்கமாக சொல்ல முடியுமா? ப்ளீஸ்

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

Dear Fathima,
You can get all the informations from the D.P.I at
Nungambakkam ( including the syelabus for the year April 2011
examination and the books and about the exam., and the fees and
the application.) You can get the application only after Jan 2011.

I think you are in chennai. So if you are willing to contact me
I gave the phone no. I can not explain everything in this,

Today we suffered a lot because of powercut more than ten times.
Sorrey for the delay.

Anbudan poongothai kannammal

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Dear Fatima,
07/8/2010 Dinamalar in the 2nd page para 5 there is

an announcement from the edu.department about the 8th std public exam.

for December 2010. The last date for submitting the application to

the department is 27th August 2010. Pl. go the D.P.I and everything there.

anbudan poongothai.
i

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Dear Fatima,
07/8/2010 Dinamalar in the 2nd page para 5 there is

an announcement from the edu.department about the 8th std public exam.

for December 2010. The last date for submitting the application to

the department is 27th August 2010. Pl. go the D.P.I and get everything

thare about the exam from Monday onwards.

anbudan poongothai
i

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

ஏன் நீங்க எல்லாரும் சொன்னதுக்கு அப்புறம் கூட தமிழில் அடிக்க ட்ரை பண்ண மாட்டெங்கிறீங்க, எத்தனை பேர் சொல்லியாச்சு

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்