இன்னைக்கு 100 ரூபாய்க்கு வாங்கும் பொருளை அடுத்த வருடம் 110 ரூபாய்க்குத்தான் வாங்க முடியும் என்றால் -பணவீக்கம் 10%
இது ஒரு எளிமைப் படுத்தப்பட்ட உதாரணம். பொதுவா பணவீக்கத்தைக் கணக்கிட புழக்கத்திலுள்ள பல பொருட்களின் விலை ஏற்றத்தைக் (மாற்றத்தை) கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்
பணவீக்கம்

அன்புடன்,
இஷானி