ஆன்மிகம் காணோம்

அன்புள்ள அட்மின் அண்ணா அவர்களுக்கும் மற்றும் அன்பு தோழியர் அனைவருக்கும் வணக்கம்
நான் நீண்ட இடைவெளிக்கு பிறகு அறுசுவையில் பதிவு போடுகிறேன் . நீண்ட நாட்களுக்கு பிறகு அறுசுவையை பார்த்தால் அப்பப்ப என்னன்னா மாற்றம் வாழ்துக்கள்
எல்லாம் சரி மன்றம் பகுதியில் ஆன்மிகம் என்று ஒரு பகுதியே காணோம்
என்ன அறுசுவையில் வரும் சாப்பாடு போல அதையும் யாராவது சாப்டாச்சா என்ன
அட்மின் அவர்களே ஆன்மிகம் பகுதியில் வரும் குறிப்புகளை எப்படி பார்ப்பது என்று சொல்லவும்
regards
radika


அறுசுவைல ஆன்மீகம் பேசுவது கூடாது என்பது விதிமுறை.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

//ஆன்மீகம் அறுசுவைக்கு பிரச்சனையான ஒரு பகுதியாக இருந்ததால், அதனை முற்றிலும் நீக்கிவிட்டோம். இனி ஆன்மீகம், அரசியல் குறித்த பதிவுகளுக்கு அனுமதி இல்லை.//

இது மன்ற விதிமுறைகளில் சொல்லப்பட்டது:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

thanks for your kind reply
உங்கள் உடனடி பதிலுக்கு நன்றி
முன்பு இருந்த ஆன்மிகம் பகுதியில் நிறைய பயனுள்ள குறிப்புகள் இருந்தது அதை எப்படி பார்ப்பது என்று சொல்லவும்
radika

அதை முழுவதும் நீக்கிட்டாங்கன்னு தான் நினைக்கிறேன்!

எதற்கும் தெரிந்தவர்கள் வந்து பதில் சொல்லும் வரை காத்திருக்கவும்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்