சூரணம் எவ்வாறு உபயோகிக்கலாம் ?

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

திரிபுலசூரணம்,சைந்தவ சூரணம்,dry ginger powder,omam powder,omla(நெல்லிக்காய் பொடி) இவை எல்லாம் எவ்வாறு உபயோகிக்கலாம் என்று சொல்லுங்களேன்.

அன்புடன் அனு

திரிபலா சூரணம் வெதுவெதுப்பான தண்ணீர்/பாலில் 1/2 டீஸ்பூன் கலந்து குடிக்கவும். ரொம்ப தண்ணி கலந்தா அப்புறம் கசப்பு ரொம்ப தெரியும். கொஞ்சமா கலந்து குடிக்கணும்.
வேற ஓவ்வொரு லேகியம்/சூரணம் இதுக்கெல்லாம் தனி முறை சொல்லுவாங்க..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் இலா,

உங்கள் பதிலுக்கு மிக நன்றி.நீங்க சொன்னது எதுக்கான treatement னு சொல்லமுடியுமா?

அன்புடன் அனு

Anbulla Anusha vanakkam,

You can mix all the chooranams in Honey or Ghee.

But according the advice of the doctors you should take the medicines.

But generally they will give instructions in the morning the medicines

churanams should mixed in Ghee and in the night it should mixed in

Honey. And some medicines should be mixed in warm water, or milk,

in Buttermilk. And some in geeraga water. Ask the doctor.

Anbudan poongothaikannammal.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

ஹாய்,
இந்த திரிபலா சூரணம் எவ்வளவு நாள் பயன்படுத்தினால் முப்பது கிலோ வரை குறைக்கலாம். plz யாராவது பதில் கூறுங்களேன். எனக்கு வயது 21 தான். ஆனால் நான் 90 கிலோ உள்ளேன். எனது சராசரி கிலோ 60. எனக்கு கர்ப்பபையில் நீர்கட்டி உள்ளது. எனது எடையை குறைப்பதற்கு யாராவது பதில் சொல்லுங்களேன்.plz...........................................

எனக்கு தெரிந்த முறைகளை சொல்கிறேன். திரிபலா சூரணம் சாப்பிடுவது ok தான்.அதை மட்டுமே முழுவதுமாக நம்பாமல் யோகா செய்யுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். fast food i குறைத்து கொள்ளுங்கள்.

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

ரொம்ப நன்றி சங்கரி. நீங்க சொன்ன மாதிரி செய்றேன். எடையை குறைசிட்டு உங்களுக்கு பதில் அனுப்புறேன்.

மேலும் சில பதிவுகள்