அரட்டை அரங்கம் பாகம் 9

அரட்டை அரங்கம் பாகம் 9

ஷேக் அண்ணா நான் அடுத்த பாகம் ஆரம்பிச்சுட்டேன். உங்கள காலையில இருந்து கூப்பிடுறோம் ஆளைக்காணோம். நீங்கள் வராத காரணத்தினால் நான் ஆரம்பிக்கிறேன். தவறாக இருந்தால் ஸாரி.....

எல்லாரும் வந்து அரட்டைய ஆரம்பிங்க பார்ப்போம். மெகா சீரியல் பகுதி -- 9 இங்கு ஆரம்பம்.
<!--break-->

முதல்ல பதிவை போட்ருவோம்

வெற்றி கீதாவுக்கே

மாமி தோத்துப்போயிட்டேளே......

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

வந்துட்டேன் ராதா பையன கூட்டின்டு வந்தாச்சா

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா


கீதா தானே போனா போறது!
(ஒன்னை டைப்பிங் போ போனு உன்னவர் சொன்னாரே கேட்டியா.
நன்னா வேணும் நோக்கு)
நேக்குள்ளயே பேசிண்டேன்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இந்த சின்ன மேட்டர்க்கெல்லாம் மாமி தன் முரட்டு பக்தையை(அடியேன் தான்) அனுப்புவாங்க. ஹி ஹி ஹி

எனக்கு புல்லரிச்சு போச்சு

அடா அடா அடா என்ன பாசம்.......

பையன் ஸ்கூல் விட்டு வந்துட்டான். சாப்பிடுறான்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

பாத்து முரட்டு பக்தை சாமியவே முட்டிட போகுது
(மாமி கவனம் தேவை)

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அட்ரஸ் சொல்லுங்கோ. ஆடா, மாடா எதை அனுப்பன்னு மாமி கேட்க சொன்னாங்க.(ஏதோ புல்லரிக்குதுன்னு சொன்னீங்களே

இதொ வந்துட்டேன்.
அரட்டையில் சீக்க்ரம் ஒரு பதிவை போட்டுட்லர்ம்..இல்லின்ன மர்மி வந்திருவர்க,ரர்தர் வந்திருவர்க,கீதர் வந்திருவர்க,மற்றும் நம் அருவை தோழிகள் எல்லர்ம் வந்திருவர்க .வர்ம்மர் தமிழ்(நர்ன் தான் ஹி ஹி)

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

!!! ;)))

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்