அரட்டை அரங்கம் பாகம் 9

அரட்டை அரங்கம் பாகம் 9

ஷேக் அண்ணா நான் அடுத்த பாகம் ஆரம்பிச்சுட்டேன். உங்கள காலையில இருந்து கூப்பிடுறோம் ஆளைக்காணோம். நீங்கள் வராத காரணத்தினால் நான் ஆரம்பிக்கிறேன். தவறாக இருந்தால் ஸாரி.....

எல்லாரும் வந்து அரட்டைய ஆரம்பிங்க பார்ப்போம். மெகா சீரியல் பகுதி -- 9 இங்கு ஆரம்பம்.
<!--break-->

மாமி என்பெயர் யோகராணிதான்.லிங்க் 8இல் கேட்டதற்கு 9இல் பதில். நீங்கள் எப்படி இருக்கீங்க?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மாமியே கடைக்கு போய் வாங்கிண்டு வந்து கொடுக்கறதா இருந்தா நானும் அட்ரஸ் தர ரெடி....

அது கூட வேண்டாம் பக்கத்து ஊரு தான் பஸ் ஏறினா 2 மணி நேரத்துல மாமி ஆத்துக்கே போயிடலாம். சித்த நான் வர்றச்சே சமைச்சு போட சொன்னா இன்னும் நன்னாருக்கும்......

அடேங்கப்பா மாமிய சொன்னா என்ன கோவம் வருதுப்பா நம்ம கீதாக்கு........ பக்தையாச்சே சும்மாவா........ நாங்களெல்லாம் வெறும் ரசிகை தான்.....

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அது என்ன வந்திருவர்க...வந்திருவர்க...வந்திருவர்க..என்ன மொழி இது:)))
ஒன்னு பேர மாத்துங்க அல்லது பேச்ச மாத்துங்க...ஏன் தமிழை கொண்டு தண்டவாளத்துல வைக்கிறீங்க....பாவம் பொழைச்சு போகட்டுமே விடுங்களேன்..முன்னாடி தமிழ்நாட்டுல எதோ ஹிந்தி எழுத்து மேலே நம்ம பெருசுகள்லாம் சேர்ந்து தார் பூசினாங்க கேள்வி பட்டிருக்கேன், இப்ப நீங்க என்னடானு ’’கர்! கர்!’ னு தமிழ் மேலேயே தார் பூசிறீங்களே.நல்ல வேளை பாரதியார் இப்ப இல்ல..இருந்திருந்தா அவ்வளவுதான்.....அவரு கொஞ்சம் கோபக்காரர்..
பேர் or ஊர் to be changed
:) AshiQ

மாமி...... பாத்து மாமி

போற போக்க பாத்தா ரசிகா் மன்றம் குறைஞ்சு போய் கோவில் கட்ட ஆரம்பிச்சுடுவா போலன்னா இருக்கு..... (பக்தைகள் எண்ணிக்கை அதிகமாகிண்டே போறதே

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி


ஒங்களை யோகம்னு தெரியாம இல்ல இல்ல தெரிஞ்சேதான் கூப்டுட்டேன்.

நேக்கு ‘யோகம்’ அடிக்குமானு பாப்போம்

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மன்னிச்சு மன்னிச்சு
ஆமர்ம் கொலை தானெ உங்க பேரு,நல்லர் இருக்கீங்களர் ,இந்த ர் (கர்ல்)போட்ற்துதர்ன் கொஞம் பிரச்சனை பண்ணுது.

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

தமிழரசியின் பெயர் கொஞ்ச நாளிலேயே எல்லாருக்கும் பரிச்சயமாச்சு.காரணம் தமிழின் டமில். முடியல.....
ஆஷிக் நீங்க இந்த அளவுக்குலாம் என்னைய சிரிக்க வைக்க கூடாது. இந்த பதிவு பாத்துட்டு பதில் போடாம இருக்க முடில:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா


நாங்களே அவுங்க் இந்தளவு தமிழ் பேசுவாங்க்னு எதிர் பாக்கல்லை.

ஆஷிக் சார் வெச்சிடாதீங்கோ தமிழுக்கு ஆப்பூ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஓகே அண்ணா......

பேரு கூட கரெக்டா போட்டுட்டீங்க... தேங்ஸ்..

தங்களைப்பற்றி தெரிந்துகொள்ளலாமா? பஹ்ரைனில் என்று தெரியும்..

ஆமினா எனக்கு இன்னொரு அண்ணன் கிடைச்சாச்சு.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மாமி
யோகம் என்றே கூப்பிடுங்கோ மாமி
என்பெயரால் உங்களுக்கு யோகம் அடிக்கட்டும்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்