அரட்டை அரங்கம் பாகம் 9

அரட்டை அரங்கம் பாகம் 9

ஷேக் அண்ணா நான் அடுத்த பாகம் ஆரம்பிச்சுட்டேன். உங்கள காலையில இருந்து கூப்பிடுறோம் ஆளைக்காணோம். நீங்கள் வராத காரணத்தினால் நான் ஆரம்பிக்கிறேன். தவறாக இருந்தால் ஸாரி.....

எல்லாரும் வந்து அரட்டைய ஆரம்பிங்க பார்ப்போம். மெகா சீரியல் பகுதி -- 9 இங்கு ஆரம்பம்.
<!--break-->

நீங்க துபாயிலா இருக்கீங்க

ஆமா நான் துபாய்லதான் இருக்கேன், தங்களின் வசிப்பிடம் எதுவோ?
ஆஷிக்

நான் தூத்துக்குடியில் இருக்கேன்.ஆனா 1வருடம் துபாயில் இருந்தேன்.

அப்படியா! உங்க கனவருடன் இருந்தீர்களா? அவங்க எந்த கம்பெனில வேலை பார்த்தாங்க? இப்ப இங்கேதான் இருகாங்களா?
அன்புடன்
ஆஷிக்

தோஷிபா கம்பெனியில் electrical engr. ஆக இருந்தார். இப்போ சிரியாவில் petrofac company laஇருக்கார். நானும் அங்கு தான் இருந்தேன். இப்போ இந்தியா வந்துட்டேன்

THOSHIBA LIFT COMPANY யா, நானும் ஒரு LIFT COMPANY ல தான் வேலை செய்றேன். சோ உங்களுக்கு துபாய் நல்லாத்தெரியும் இல்லையா?
-ஆஷிக்

ஆயில் & கேஸ் கம்பெனி. ஒரு வேளை அதுவும் ஒரு பிரிவாக இருக்கலாம். நானும் dubai la வேலை பார்த்ததால் கொஞ்சம் தெரியும்.முடிந்தால் மெயில் id கொடுங்க. very hard to type in thanglish. ok goodnight

abdn134@gmail.com
ya good night
:) Ashiq

மேலும் சில பதிவுகள்