அரட்டை அரங்கம் பாகம் 9

அரட்டை அரங்கம் பாகம் 9

ஷேக் அண்ணா நான் அடுத்த பாகம் ஆரம்பிச்சுட்டேன். உங்கள காலையில இருந்து கூப்பிடுறோம் ஆளைக்காணோம். நீங்கள் வராத காரணத்தினால் நான் ஆரம்பிக்கிறேன். தவறாக இருந்தால் ஸாரி.....

எல்லாரும் வந்து அரட்டைய ஆரம்பிங்க பார்ப்போம். மெகா சீரியல் பகுதி -- 9 இங்கு ஆரம்பம்.
<!--break-->

தமிங்கிலம் படிக்கிறதை விட இது எவ்வளவு மேல் தெரியுமா? கெதியா அரசி ஆகிருவீங்க. போகாதீங்க. ;)

அரட்டையில் கவிதை எல்லாம் தூள் பறக்கிறதே! ;))

‍- இமா க்றிஸ்


அருவையெல்லாம் கவிதைனு நெனச்சிட்டிங்களோ!!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

பாவம் அண்ணா அவுங்க

இப்படி எல்லாம் கேலி பண்ணினா அப்புறம் நெஜமாவே அழுதுட போறாங்க. அப்புறம் அருசுவை பக்கமே தலைவச்சு படுக்கமாட்டாங்க.....

போனா போகுது மன்னிச்சு விட்டுடுவோம். போகப்போக கத்துப்பாங்க.

என்ன தமிழ் நான் சொல்றது சரிதானே......

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

உங்க பேச்சு கர் !!!!!! உங்க பேச்சு கர் !!!!!!

உங்க குழந்தை பேசுற மர்திரி நினைத்துக்கொளுங்கள்.உங்க குழந்தை தப்பர் பேசினர் திருத்த மர்ட்டீர்கள்ர்?எம்பேருதர்ன் உங்க பிரச்சனையர் ,வேனுன்னர் மர்த்திக்கலர்மே.what is my new nic name for only kalayan sir?

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ


கொழந்தயை வுட்டுடுங்கோ பாவம்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


அங்கத்தினர் அனைவருமே
அறுசுவைக்க சென்றதனால்
அரட்டையில் நான் அறுக்கும்
அருவையை முடிகின்றேன்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மதிப்பிற்குரிய இமர் ,யர்ரென்று அதிகம் அறிமுகம் இல்லாமலெ
என்க்கு ஆதரவு தந்ததுக்கு நன்றி.

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

விடை பெறும் நேரம் வந்தது,மீண்டும் உங்களிடம் திட்டு வர்ங்க மர்ட்டேன் என உருதிமொழியுடன்விடைபெறும் ட்மிழ்.

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

தமிழ் போகாதீங்க!

ஒரு விஷயம் சொல்றேன்.கேட்டூட்டு போங்க!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வேலை அதிகம் இருப்பதர்ல் ,அரட்டையில் கால வரையின்றி up to date (1,2)உங்களிடம் இருந்து விடை பெறும் உங்கள் தமிழ் தமிழ் தமிழ். மீண்டும் சந்திப்போம் விரைவில்.

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

மேலும் சில பதிவுகள்