அரட்டை அரங்கம் பாகம் 9

அரட்டை அரங்கம் பாகம் 9

ஷேக் அண்ணா நான் அடுத்த பாகம் ஆரம்பிச்சுட்டேன். உங்கள காலையில இருந்து கூப்பிடுறோம் ஆளைக்காணோம். நீங்கள் வராத காரணத்தினால் நான் ஆரம்பிக்கிறேன். தவறாக இருந்தால் ஸாரி.....

எல்லாரும் வந்து அரட்டைய ஆரம்பிங்க பார்ப்போம். மெகா சீரியல் பகுதி -- 9 இங்கு ஆரம்பம்.
<!--break-->

கரண்ட் போயிடுச்சு. இப்ப தான் வந்தது.எம்மாடியோவ் எவ்ளோ பேர் வந்துட்டாங்க


அரட்டை அடிப்பதற்கே
அன்புடனே அழைக்கின்றேன்
ஆதரவு தர வந்திடுங்கோ
அருமை மிகு தோழிகாள்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

தோ வந்துட்டேன் மாமி. அப்பப்ப எங்கே போயிடுறேள்

மாமியை அடிப்பதற்கே
அன்புடனே அழைக்கின்றேன்
ஆதரவு தர வந்திடுங்கோ
அருமை மிகு தோழிகாள்!

அன்புடன்
பவித்ரா

இப்டி சொல்லிட்டீங்க.
அய்யோ மாமி சொன்னா கேளுங்க.ப்ளேடை கொடுங்க. பவியை விட்ருங்கோ. மொட்டை போட்டுராதீங்க. சீக்கிரம் ஓடுங்க பவி.

நான் என்ன பண்ணினேன் உங்களை, சொல்லுங்க, 2 நாளைக்கு முன்னாடி தான் எனக்கு அண்ணன் ஒருத்தர் எனக்கு மொட்டை அடிக்க ட்ரை பண்ணி பண்ணியே காணாம் போயிட்டாரு, நீங்களுமா? அரசியல் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா.

அன்புடன்
பவித்ரா

உங்களை காப்பாத்துனது தப்பா? மாமியின் பிடியிலிருந்து தப்ப வச்சதுக்கு எனக்கு இது வேணும்தான் .


அடி வெள்ளளியோனோ அம்பாள் கொச்சுபா என்னை கவனிக்காம அங்க என்ன அரட்டைனு அதான் அழாதேமானு ஆப்பில்.வாழைபழம்,கல்கண்டு, திராட்சை எல்லாம் கொடுத்து சமாதான படித்திட்டு வரேன்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

பிரசாதமெல்லாம் கொடுத்து அம்பாளை சமாதானப்படுத்தியாச்சா?


வாங்கோ!வாங்கோ!வாங்கோ!
அப்பாடி எங்க வராம இருந்துடுவேளோனு நெனச்சென்;-)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்