அரட்டை அரங்கம் பாகம் 9

அரட்டை அரங்கம் பாகம் 9

ஷேக் அண்ணா நான் அடுத்த பாகம் ஆரம்பிச்சுட்டேன். உங்கள காலையில இருந்து கூப்பிடுறோம் ஆளைக்காணோம். நீங்கள் வராத காரணத்தினால் நான் ஆரம்பிக்கிறேன். தவறாக இருந்தால் ஸாரி.....

எல்லாரும் வந்து அரட்டைய ஆரம்பிங்க பார்ப்போம். மெகா சீரியல் பகுதி -- 9 இங்கு ஆரம்பம்.
<!--break-->

ஹாய் மாமி!

என்ன பண்றேள்? யாரும் காணாம்!
1 மணி நேரமா உக்காந்துட்டு இருக்கேன். ரொம்ப போர் அடிக்குது. எப்பவும் இந்த அளவுக்கு இருந்ததே இல்லயே? என்ன ஆச்சு அருசுவைக்கு? என்ன ஆச்சு மற்ற தோழிகளுக்கு?

நீங்க,நான்,கோமு, குட்டிரேயம்மா,ரீம் மட்டும் தான் இருக்குற மாறி ஒரு பீலிங்:(

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எல்லாரும் எப்படி இருக்கீங்க?அரட்டை அதுக்குள்ள 9 பாகம் ஆயிடுத்தா?

ஹாய் ஆமினாள்.ப்ரியா மேடம்,மாமி,பவித்ரா சிஸ்டர்,எல்லோருக்கும் குட் ஈவ்னிங்..அரட்டையை ஆரம்பிக்கலாமா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

எல்லாரும் எங்கே போனாங்கோ?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

வார்ருங்கோ இல்லெனா நன் போறேங்கொ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

தெரியலை மாமி.உங்களுக்கு தெரியுமோ?என்னாச்சு அவாளுக்கெல்லாம்?ஒரே குழப்பாமயிருக்குது மாமி...ஈஈஈஈஈஈஈஈஈ

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஷேக் சார் நலமா?

வாங்க பிரியா!

மாமி பெரியவா நீங்க முதலில் ஆரம்பிங்கோ!

சேக் அண்ணா குட் ஈவ்னிங்!
எங்கே போனீங்க? மழை பேஞ்சு பம்மலே தண்ணில மூழ்குமே! சரக்குலாம் காப்பாத்தியாச்சா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நான் நலம்.நீங்கள் நலமா ப்ரியா மேடம்?உங்களுக்கு எந்த ஊர்?என்னோட கதையெல்லாம் படிக்கிறிங்களா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

கீபோர்ட் டைப்பிங் சத்தம் கேட்டாலே, என் பையன் டிஸ்டர்பாய்டரான்.அதான் இன்ஸ்டால்மென்ட் ல வன்து எட்டிப்பாத்து அடிசுட்டு போரேன்.மாமி என்ன ரொம்ப சைலன்டா இருக்கேள்?

மேலும் சில பதிவுகள்