என் தோழியின் பையனுக்கு உதவுங்கள்

அன்பு தோழிகளே,

என் தோழியின் பையனுக்கு 3 1/2 வருசம் ஆகுது.தற்போது அவனுடைய எடை 13 கிலோவே உள்ளது.அவனுக்கு அடிக்கடி சளி பிடித்துக்கொள்கிறது.அவன் பார்க்க மிகவும் ஒல்லியாக உள்ளான்.என் தோழியின் வருத்தமும் அதுவே.என்ன செய்யலாம் என்று ஒரு யோசனை சொல்லுங்களே please..........நான் உங்களை நம்மித்தான் அவளிடம் தைரியம் சொல்லியுள்ளேன்.

அன்புடன்,
மாணிக்கவள்ளிஅமர்நாத்

என்னப்பா நான் உங்கள நம்மித்தான் என் தோழிக்கு தைரியம் சொல்லிவந்தேன். வாங்கப்பா வந்து உங்க அனுபவத்தை சொல்லுங்களே.

காத்திருந்தேன்........காத்துக்கொண்டிருக்கிறேன்....

அன்புடன்,
மாணிக்கவள்ளிஅமர்நாத்

pls tell more details about ur frd son

அவங்க துபாயில் இருக்காங்க.அவங்களுக்கு இரண்டாவது பையன் அவன்.அவன் பிறந்தப்ப அவனுக்கு 2,3 மாதங்கள் மட்டுமே தாய்ப்பால் இருந்ததாம்.இப்போது அவனுக்கு 3 1/2 வருசம் ஆகுது.அவன் கொஞ்சம் எடை போடுவான் அதற்க்குள் சளி பிடித்து மீன்டும் இளைத்து விடுவான்.இப்போது 13 கிலோதான் உள்ளான்.என்ன செய்வது கொஞ்சம் சொல்லுங்கள்

மேலும் சில பதிவுகள்