கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 3

"ஓடப்பாராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிடால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம்மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ"

அய்யய்யோ..இது புதுசா ஏதோ கவிதை சம்பந்தபட்ட த்ரெட் இல்ல....கொங்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனுதான்...
பகுதி மூன்றுக்கு சகோதர சகோதரிகள் அனைவரையும் அன்போடு அழைப்பது உங்கள் அன்பு அறிவிப்பாளன் மு.ஷேக் முகைதீன்

5+3+1+9+3=21

6 எண்கள் வேண்டும் ...... மெதுவா ட்ரை பண்ணுங்க....... ஒ.கே

God bless us.

டைம் ஓவர், பதிலை போடுங்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

கவிசிவா சொன்ன பதில் கரெக்ட்ன்னு நினைக்கிறன்......அவங்க அதை பார்க்கலையா???

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

9+3+3+3+3+3-1=21

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

9x1+1+3+3+5=21

என்ன மஞ்சுளா நீங்க.....எப்படி சொல்லிடீங்க......நீங்க சொல்றதோட விடை என்னன்னு சரியா பார்த்தீங்களா??? கொஞ்சம் செக் பண்ணிட்டு சொல்லுங்க பார்க்கலாம்???

ரீனா அவங்க கூடணும்னு சொல்லிருக்காங்களே?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

9+3+3+3+3+1-1=21

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ரொம்ப மூளையக் கசக்கும்போது இந்த மாதிரி தவறு ஏற்படுவது சகஜம்தானே! இதுக்கு போயி எதுக்கு சாரி கேக்கறீங்க;)

பாருங்க நான் கூட்டறதுலேயே இருந்தேன் தோழிகள் பெருக்கல், கழித்தல்னு பின்றாங்க;-)

Don't Worry Be Happy.

சீக்கிரம் வந்து பதில சொல்லிடுங்க, இல்லைனா எல்லாரும் சார்ஜாக்கு படையெடுத்து வந்துருவாங்க, ஆமா சொல்லிட்டேன் பாத்துக்குங்க;-)

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்