கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 3

"ஓடப்பாராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிடால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம்மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ"

அய்யய்யோ..இது புதுசா ஏதோ கவிதை சம்பந்தபட்ட த்ரெட் இல்ல....கொங்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனுதான்...
பகுதி மூன்றுக்கு சகோதர சகோதரிகள் அனைவரையும் அன்போடு அழைப்பது உங்கள் அன்பு அறிவிப்பாளன் மு.ஷேக் முகைதீன்

நீங்க புகைபிடிக்காதவர் தானெ,உங்களுக்கு சொந்தம எத்தனை விமானம் இருக்கிறது என்னு கேட்டிருப்பார்

ரீனா சொன்னதைதான் நானும் நினைத்தேன்.உங்களுக்கு சொந்தமா எத்தனை விமானம் இருக்கு ?என்று கேட்டிருப்பார்.

ஒரு பெண்மணிக்கு ஒரே வருடத்தில் ஒரே மாதத்தில் ஒரே வாரத்தில் குழந்தைகள் பிறக்கிறது,ஆனால் இரட்டை குழந்தைகள்(twins) அல்ல ,எப்படி .................

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

அடுத்த எண் என்ன...12 ,36, 324, 2916,----

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

12,36,324,2916, .........26244 correcta

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

its correct .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

25,175,700,4900......

அடுத்த எண் என்ன??

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

அடுத்த எண் 19600.

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

இந்த விமானம் என்னுடையது.....
என்று சொன்னார்............
சொன்னவர் 'விஜய் மல்லய்யா'

சரியா யோகராணி...

God bless us.

ஒருவர் 5இலக்க எண்ணை மறந்துவிட்டார்.ஆனால் அவருக்கு சில குறிப்புகள் மட்டும் ஞாபகம் இருந்தது..

1. 1 இலக்கம் 2வது இலக்கத்தின் மடங்காக உள்ளது.

2. 2,3இலக்கங்களின் கூடுதல் 10

3. 2வது இலக்கத்தோடு 1 ஐ கூட்டினால் 4வது இலக்கம் கிடைக்கும்.

4. 3,5இலக்கங்களை கூட்டினால் 14 கிடைக்கும்.

5. 5 இலக்கங்களையும் கூட்டினால் 30 வரும்.

ப்ளீஸ் ஹெல்ப் ஹிம்

God bless us.

மேலும் சில பதிவுகள்