கரு தங்க வேண்டும் என்றால் என்ன வேலைகள் செய்ய கூடாது

எனக்கு திருமணம் ஆகி 1 வருடம் ஆகி விட்டது .இன்னும் குழந்தை இல்லை. நாங்க தனி குடித்தனம் தான் இருக்கோம்.எல்லா வேலைகளும் நான் தான் செய்ரேன்.வேலைக்கும் போரேன் அதனால் தான் குழந்தை தஙக மாட்டிதோனு தோனுது.நான் ரொம்ப ஒல்லியா வேர இருப்பேன்.40 கிலோ தான்

நாக வளர் கவலைப்படாதீங்கப்பா, இறைவன் அருளால் சீக்கரம் தாய்மை அடைய வாழ்த்துக்கள், கனமான பொருட்களை தூக்க வேண்டாம், அதாவது தண்ணி குடம் இது மாதிரி, மற்ற படி எல்லாம் நார்மல் தான், பொதுவா ஒரு வருடம் வரை காத்துருப்பது நல்லது, உங்கள் வயதை குறிப்பிடவில்லை,இதற்கு மேல் நம் தோழிகள் பதிலை எதிர்பார்ப்போம்ப்பா

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

24

நாகவள்ர் நானும் உங்க வயது தான், நீங்க மதுரைன்னு சொல்லிருந்தீங்க,எங்கப்பா இருக்கீங்க, நானும் மதுரைதான்,

Mangayarkarasi school nearpa neenga

நான் மங்கையர்கரசி ஸ்கூல்ல தான் படிச்சேன்ப்பா, எங்க வீடு வடக்கு மாசி வீதிப்பா,உனக்கு மெயில் ஐடி இருந்தா தாங்களேன்

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

காலைல இங்க பார்த்தேன் ஒரு பதிவும் இல்லை. இப்ப பார்த்தப்போ 6 பதிவு. அட என்னமோ சொல்லியிருங்காங்கனு பார்த்தா வெறும் அரட்டை.
என்ன மாதிரி பதிவு பண்ணாதவங்களும் ரொம்ப நாள் கழிச்சு இந்த பதிவு பாக்கறவங்களுக்கும் ஏமாற்றம் தானே மிஞ்சும்.
அரட்டை, நலம் விசாரிப்புக்கென தனி திரட் இருக்கே.
தவறா சொல்லியிருந்தா மன்னிக்கவும். நீங்க புதியவர் இல்லைங்கறதுனால தான் சொன்னேன்.

Don't Worry Be Happy.

ganvalar@gmail.com
unga mailid kudunga pa

Jeyanthisuresh ungamail id kudunga pa

jeyanthisuresh85@ymail.com
jeyanthisuresh85@gmail.com

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

மேலும் சில பதிவுகள்