உ அரட்டை அரங்கம் பகுதி 12

உ எல்லாரும் இங்க வாங்கோ, மாமி ஸ்டைல்ல ஆரம்பித்து இருக்கேன்ப்பா, நல்ல படியா நீங்க எல்லாரும் தான் பாத்துக்கணும், வாங்கோ, எல்லாரும் வந்து இந்த ஜோதியில ஐக்கியமாகுங்கோகோகோகோஒ என கூவுவது

உங்கள்
பவ் பவ் பவித்ராராராராரா

அப்பாடி
ஒருவழியா இன்னைக்காவது மாமிக்கு முன்னாடி போட்டேன்..

நான் தான் பர்ஸ்ட்

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

உ வந்தாச்சு

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


வாங்கோ பேசலாம் வாங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

பொல்லாத குழப்படிக் கூட்டம். ;))

‍- இமா க்றிஸ்


வாங்க்கொ வாங்கொனு கூப்ப்டுட்டு எங்க எல்லாரும்

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


//பொல்லாத குழப்படிக் கூட்டம். ;))//

அப்பா மோதிர கையால குட்டு.
ஹாய்யா ஜாலி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி, பவி
எல்லாரும் கன்டினியு பண்ணுங்கோ....
பையன் வரும் நேரம் ஆகிவிட்டது...

பவி நீ ஆரம்பித்த பகுதி அமக்களமா போகட்டும்......

அண்ணா வந்தா பாசமலர் 1 விசாரித்ததா சொல்லு. டைம் கிடைக்கும் போது பதிவு போடுகிறேன்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

பையனை கேட்டதா சொல்லுங்க, அண்ணாக்கிட்ட சொல்லிடரேன்

அன்புடன்
பவித்ரா

மாமி, ராதா, பவி,கீதா,

எல்லோரும் lunch சாப்டச்சா? நான் இப்பதான் lunch சாப்ட போரேன். யார் யார் சாப்ட வரீங்க?

ஒன்னும் பயப்பாதிங்க, நான் ஓரளவு சமைப்பேன்.


//ஒன்னும் பயப்படாதிங்க//
அறுசுவைல இருந்துண்டு இப்படி சொன்னா எப்படி?நாந்தான் மொத்ல்ல!இதுக்கு பேர்தான் லஞ்சா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்