சிரிக்கலாம் வாங்க

மத்தவஙகலா சந்தோஷப்படுத்தி பாக்கிறதுல தான் அதிக சந்தோஷமே இருக்குன்னு சொல்லுவாங்க .அதை நாமும் செய்வோமா? அவரவருக்கு தெரிந்த ஜோக்குகள், சினிமா சிரிப்புகள் என அள்ளி வீசுங்க பார்ப்போம். ஹா ஹா ஹா ஹி ஹி ஹி

வடிவேலு : என் கடைல இவ்வளவு கூட்டாமா?
மாதவன்; இல்ல மாமு எல்லாருக்கும் தலைக்கு 10ரூபா குடுத்து கூட்டிட்டு வந்துருக்கேன், ப்ரோக்ராம் நல்லா இருந்தால் மேல 10ரூபா போட்டு குடுப்பாங்க
வடிவேலு: நம்ம ப்ரோகிராம் தான் நல்லா இருக்காதே டா

-


ஹ ஹ ஹா! ஹி ஹி ஹீ!!ஹொ ஹொ ஹோ!!!
காத்தலேந்து இப்படிதான் பண்ணிண்டுருக்கேன்!
இதுக்குனு தனயா த்ரெட் ஓபன் பண்ணா சும்மாருப்பேனா! ஙே ஙே ஙே ஙே !

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

வளர்

எனக்கு பிடித்தது வடிவேலுவின் காமடி தான். ;-)
அவரின் காமடி பல நேரங்களில் நம் நிஜ வாழ்க்கையில் பயன்படும் ;-)

ஆடிட்டிங் சமயத்தில் சிரித்து பேசினால் கூட அனைவரும் இந்த ரண களத்தில் என்ன ஒரு கிளுகிளுப்பு என்பார்கள் ;-)

யாரும் பாராட்டி பேசினால் இப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு புண்ணாச்சு என்பதும்

அழுதுடுவேன்.. வடை போச்சே, அவனா நீ? சொல்லவெ இல்ல, முடியல, உக்காந்து யோசிப்பாங்களோ ? இப்பவே கண்ண கட்டுதே, டைமிங் மிஸ் பண்றீங்க போங்க.. ஸேம் பிலட், எதயும் ப்ளேன் பண்ணாம பண்ணக்கூடாது.. மூக்கு பொடப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்க தோணும், ஓப்பனிங் நல்லாத் தான் இருக்கு, உன் ஃபினிஷிங் சரியில்லையேப்பா, ரிஸ்க் எடுக்கறது எனக்கு ரஸ்க் சாப்டரமாதிரி, என்ன வெச்சு காமடி கீமடி பண்ணலயே, மாப்பு வெசுடான்டா ஆப்பு, இந்த கோட்டத் தாண்டி நீயும் வரக் கோடாது, நானும் வர மாட்டேன். பேச்சு பேச்சோடத் தான் இருக்கணும், வரும் ஆனா வராது, பாவம் யாரு பெத்த புள்ளையோ தனியா பொலம்பிட்டு இருக்கு,என்ன ரொம்ப நல்லவனு சொல்லிட்டாங்க, இது வாலிப வயசு.. பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மன்ட் வீக்கு,னா ரவுடி, நா ரவுடி,

அப்படினு சொல்லிட்டே போகலாம். உண்மையா டைப் பண்ணவே சிரிப்பு வருது.. ;-)

அதிலேயும் அவரு கொடுக்கும் மாடுலேஷன் தான் அருமை. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

vanakam mami en par indhu ..puthusa vanthu irukan unka koda allm pasalamnu...tamilla appti anuparathunu solarinkala mami

தன்னம்பிக்கை இருந்தால், நீ ஒரு தனிநபர் இராணுவம்

இந்து

கவுன்டர்: டே ஊருக்குள் பெரிய மனுஷனா ஆகனும்னு நினைச்சா மட்டும் பத்தாதுடா. 4 பேர்கிட்ட நல்ல பெயர் வாங்கனும்
செந்தில் : அது எப்படி வாங்க்ரது மச்சான்
கவுன்டர் : அப்படி கேளு. போன வாரம் முருகேசன் அம்மா செத்து போச்சு நான் போய் கவளைபடதடா முருகேசா உங்க அம்மா உனக்கு மட்டுமா அம்மா இருந்துச்சு இந்த ஊருக்கே அம்மாவா இருந்துச்சுன்னு சொன்னேன்அப்ப தான் அவன் மனசு கொஞ்சம் தளர்ச்சி அடையாம இருந்துச்சு.
அம்மா செத்ததுக்கே இப்படின்னா வடிவேல் பொன்டாட்டி செத்தத்துக்கு உனக்கு எப்படி சொல்லனும்னு தெரியாதா
செந்தில்: ப்பூ இவ்வளவு தானா.
செந்தில் : வடிவேலு கவலபடதா நமக்கு குடுத்து வச்சது அவ்வளவு தான்.உன் பொன்டாட்டி உனக்கு மட்டுமா பொன்டாட்டிய இருந்தா இந்த ஊருக்கே பொன்டாட்டியா இருந்தா
வடிவெலு: என்னாட சொன்ன ......................


இந்துவுக்கு ஒங்க ஒதவி தேவை.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

காமெடி பத்தி பேசினா ரம்யா சொன்ன மாதிரி வடிவேலு யூஸ் பண்ற டயலாக் எல்லாம் சொல்லிட்டே போகலாம்....

இப்போ கொஞ்ச நாளா எங்க வீட்ல சிவகார்த்திகேயன்(vijay tv), கமல் (அழகிய தமிழ் மகன் ப்ரோக்ராம்) இவுங்க fan ஆகிட்டு வர்றோம்...

வடிவேலு காமெடின்னா அது ப்ரண்ட்ஸ் படம் தான் ஞாபகத்துக்கு வரும். அதுல வர்ற காமெடி பத்தி சொல்லனும்னா படத்தோட பாதி டயலாக் வந்துடும்...

அப்புறம் தலைநகரம் ல பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்
எல்லாரும் பாருங்க நானும் ரவுடி தான்
ஜெயிலுக்கு போயிட்டு வரேன் ஜெயிலுக்கு போயிட்டு வரேன்.........

விவேக் பத்தி சொல்லனும்னா அந்த டைம் சிந்தனையோட சிரிக்க நல்லா இருக்கும். வடிவேலு காமெடி நம்ம டெய்லி லைப் ல அடிக்கடி சந்திக்கிறதா இருக்கும். Both r great.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இந்து

கீழே தமிழ் எழுத்துதவி னு ஒரு பகுதி இருக்கும் அதை க்ளிக் செய்து தமிழில் டைப் செய்யலாம். அல்லது
http://software.nhm.in/
லிங்க் போய் இந்த software install செய்துகொள்ளவும்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

டிரைவர்: தம்பி நீங்க எம்ஜிஆர் மாதிரி சும்மா தகதகன்னு இருக்கீங்க
வடி : யாரு நானு . யோவ் பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுயா?
டிரைவர் : என்னா ஒரே பனிமூட்டாமா இருக்கு
வடி : யோவ் கத்திரி வெயில் மண்டைய பொளக்குது.பனிமூட்டமா இருக்காம்லா பனிமூட்டமா ,ரோட்டா பாத்து ஓட்டுயா
டிரைவர்:ஆ வூன்ன மஞ்சகொடிய பிடிசுக்கிட்டு கூட்டம் கூட்டமா கட்சி மாநாடு கிலம்பிராஙைகா

மேலும் சில பதிவுகள்