பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நம் அறுசுவை தோழி பிரியா பென்ஜமின் அவர்களுக்கும், நாளை பிறந்த நாள் கொண்டாட போகும் தோழி லதா வினித்குமார் அவர்களுக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....


பொறந்த நாள் கொண்டாடரவாளுக்கு’

”நீங்கோ நல்லருக்கோணும் நாடு முன்னெற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
அறுசுவையின் நல்லவங்க எல்லாரும் வாழ்த்துனோமுங்க
நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமின்னு சொல்ல வந்தோங்க”
”நீங்கோ நல்லருக்கோணும் நாடு முன்னெற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இருவருக்கும் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

இரு தோழிகளுக்கும் எனது உள்ளம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
அன்புடன் யோகராணி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்.

HAPPY BIRTH DAY TO YOU
HAPPY BIRTH DAY TO YOU
HAPPY BIRTH DAY DEAR PRIYA &&&&&& LATHA
HAPPY HAPPY BIRTH DAY TO YOU.

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

அப்பாடி மாமி நானும் ஒரு பாட்டு சொல்லிட்டேனாக்கும்.கொஞ்சம் ஒல்ட் தான்னாலும் கோல்டு மாமி.

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

இன்று பிறந்த நாள் கானும் எனதருமை சகோதரி ப்ரியா பெஞ்சமின் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்துக்கள்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

லாதா வினித்குமார் சிஸ்டர் விஸ் யூ அட்வான்ஸ் மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே..

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரியா பெஜ்மின் அவர்களுக்கும், நாளை பிறந்த நாள் கொண்டாடும் லதா வினீத்குமார் அவர்களுக்கும் என் இதம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பிறந்த நாள் கொண்டாடும் பிரியா பெஞ்சமீன் மற்றும் லதா வினீத் குமார் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்