அரட்டை அரங்கம்-2010-பகுதி-15

அதோ அந்த நதி அருகில் இருக்கும் செடிகொடியோடும்
அதோ அந்த தென்னங்கீற்று காற்றோடும்
இரவு நேரம் நிலா நட்சத்திரங்களோடும்
இதோ இந்த அறுசுவையில் தோழர்களும் தோழிகளும்
அடிக்கும் அரட்டை காதில் விழுந்தால்
ஆரோக்கிய காதுமடல் கேட்பவறுக்கு

அறுசுவையின் அர்ட்டை அரங்கத்தின் 15வது பகுதிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைப்பது
உங்கள் அன்பு நண்பன் ஷேக் ..(வேறொன்றுமில்லை..மானாட மயிலாடா பாதிப்புதான்..)


புது உறுப்பினாரான் ஒங்களை அன்போடு அறுசுவைக்கு அழைக்கிரோம்

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

என்னை ஞாபகம் இருக்கா ???-

நான் ஒரு டாக்டர்

நானும் வந்துட்டேன். மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்பரேன்.


நீங்க் ரொம்பதூரத்ல இருக்கேள் போலிரூக்கு!
முன்னா முன்னானு அன்னைக்கு என்னா கத்து கத்தினேன் இன்னக்குதான் காத்ல விழுந்த்துதோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி

என்ன மாமி எல்லாரையும் வாங்கோ வாங்கோ னு கூப்டுண்டு இருக்கேள்....

யாரும் வரலையா...

பவி எங்கே சென்றாய்? தவமணி அண்ணா, சுஐாதா, ஷேக் அண்ணா....

நோன்பு ஆரம்பித்துவிட்டதா?

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மோஹனாவே, மோஹனாவைத் தேடுகிரார். வந்து உங்க தலையை காட்டுங்கம்மா.

பதிவு பதினைந்தில் செந்தமிழின். (பெயரை மாற்றிட்டேன்)
முதல் அரட்டை.

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

முன்னா

நீங்கள் தானே உங்கள் மனைவியின் பெயரை சோ்த்து வைத்துள்ளவா்.... நான் பேசியதில்லை தங்களிடம்... நலமா? மாமி தேடினார்களே.....

(பேரைப்பார்த்ததும் பாய்ஸ் படம் தான் ஞாபகத்திற்கு வருகிறது)

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கோமு

அதிசயமா அறுசுவையின் அரட்டைப்பக்கம் வந்துள்ளீா்கள்....
நம்பமுடியவில்லை.....

எல்லாரும் வருக வருக...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்