அதோ அந்த நதி அருகில் இருக்கும் செடிகொடியோடும்
அதோ அந்த தென்னங்கீற்று காற்றோடும்
இரவு நேரம் நிலா நட்சத்திரங்களோடும்
இதோ இந்த அறுசுவையில் தோழர்களும் தோழிகளும்
அடிக்கும் அரட்டை காதில் விழுந்தால்
ஆரோக்கிய காதுமடல் கேட்பவறுக்கு
அறுசுவையின் அர்ட்டை அரங்கத்தின் 15வது பகுதிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைப்பது
உங்கள் அன்பு நண்பன் ஷேக் ..(வேறொன்றுமில்லை..மானாட மயிலாடா பாதிப்புதான்..)
கல்பனா.......
பேக்ரவுண்ட் சாங் கொஞ்சம் மறுபடியும் போடுங்க.....
தன்னம்பிக்கை இருந்தால், நீ ஒரு தனிநபர் இராணுவம்
இந்து
செந்தமிழ்.............
நீங்க சாப்பிட்டாசா.......
தன்னம்பிக்கை இருந்தால், நீ ஒரு தனிநபர் இராணுவம்
இந்து
hai kalpana
ஹாய் கல்பனா இரண்டு நாளா அரட்டையில செமைய கலக்கிட்டேருக்கீங்க. எப்படி இருக்கீங்க கல்பனா. வுங்களை பற்றி சொல்லுங்க கல்பனா
உ ஓடிபுடுச்சு வெள்ளாட தவ்ஸ்
உ
ஓடிபுடுச்சு வெள்ளாட தவ்ஸ் அண்ணா வந்தார் ஒங்க கூட
கொபசே எங்கிருந்தாலும் வரவும்
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
மாமி ஒரு புலவர்
மாமி எப்படிங்க இப்படி தூய தமிழ் கவிதை எழுதறீங்க
புளியோதரையும் கெட்டி சட்னியும்
சாப்பிட்டச்சுப்பா புளியோதரையும் கெட்டி சட்னியும் தான் இன்னிக்கு மெனு.
WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ
குணா!
உ
நேக்கு தெர்லை!?
(இன்னொரு ரசிகர்)
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
உதவி
உங்கள் பதில்களில் பார்க்க முடியவில்லை . எதில் சென்று தேடுவது
ஓஓஓ..........
செந்தமிழ்........
பெயர கேட்டாலே சும்மா தமிழ் மணக்குதுப்பா....
தன்னம்பிக்கை இருந்தால், நீ ஒரு தனிநபர் இராணுவம்
இந்து
ஆமினா!அவசரம்!
உ
தங்களை குணா அவர்கள் அழைக்கிறார் வந்து உத்விடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...