அரட்டை அரங்கம்-2010-பகுதி-15

அதோ அந்த நதி அருகில் இருக்கும் செடிகொடியோடும்
அதோ அந்த தென்னங்கீற்று காற்றோடும்
இரவு நேரம் நிலா நட்சத்திரங்களோடும்
இதோ இந்த அறுசுவையில் தோழர்களும் தோழிகளும்
அடிக்கும் அரட்டை காதில் விழுந்தால்
ஆரோக்கிய காதுமடல் கேட்பவறுக்கு

அறுசுவையின் அர்ட்டை அரங்கத்தின் 15வது பகுதிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைப்பது
உங்கள் அன்பு நண்பன் ஷேக் ..(வேறொன்றுமில்லை..மானாட மயிலாடா பாதிப்புதான்..)

மாமி,ராதா ,கல்பனா,இந்து,குணா,உமா.எல்லோருக்கும் விடைபெருகிறென்.

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

நாளை நம் கனவுகள் நனவுகள் ஆகும் நலிந்த கவலைகள் நம்மை விட்டு போகும் . டாட்டா


சென்று வா தமிழே சென்று வா
நாளை எமக்கு புளியோதரை
கொண்டுவா தமிழே கொண்டு வா

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


குணா காட்டுகிறீர் டாடா
கவலை ஆகுது கேட்டா

உதவி கேட்ட தாங்கள்
ஓடுவதேன் இப்போது நீங்கள்

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

எப்படி மாமி இப்படி எல்லாம்.....

தன்னம்பிக்கை இருந்தால், நீ ஒரு தனிநபர் இராணுவம்

இந்து


இந்து
பாடுவேன் ஒனக்கொரு சிந்து
வேண்டுமே கவி பந்து

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


பிரியா விடை தனையே
தந்தேனே அறு சுவையே
வந்தே கேட்கின்றேன்
வரம் ஒன்று உன்னிடமே

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஹாய் சுந்தரி, நலமா? என்னை பத்தி நிறைய சொல்லியிருக்கேன் பா. நீங்க பாக்கல போலிருக்கு. எனக்கு நம்ம தோழிகள்' காங்கோ கல்பனான்னு' பட்டப்பேரே குடுத்துட்டாகப்பா. நான் காங்கோல இருக்கேன். என் கணவர் இங்கே நெட்நொர்க்ல வேலை செய்றார். 2 வயதில் 2 குழந்தைகள். ஆண் 1 - பெண் 1. உங்கள பத்தி சொல்லுங்க. நீங்க எங்க இருக்கீங்க?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தமிழரசி, அது என்னப்பா காம்பினேஷன் பா புளியோதரை கெட்டி சட்னி?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இந்து,

"என்ன பாடுவது? என்ன பாடுவது? பாட்டெல்லாம் எனக்கு பாடத் தெரியாது, ஓ தோழிகளே பர்கிவ் மீ.... பர்கிவ் மீ..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்