அரட்டை அரங்கம்-2010-பகுதி-15

அதோ அந்த நதி அருகில் இருக்கும் செடிகொடியோடும்
அதோ அந்த தென்னங்கீற்று காற்றோடும்
இரவு நேரம் நிலா நட்சத்திரங்களோடும்
இதோ இந்த அறுசுவையில் தோழர்களும் தோழிகளும்
அடிக்கும் அரட்டை காதில் விழுந்தால்
ஆரோக்கிய காதுமடல் கேட்பவறுக்கு

அறுசுவையின் அர்ட்டை அரங்கத்தின் 15வது பகுதிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைப்பது
உங்கள் அன்பு நண்பன் ஷேக் ..(வேறொன்றுமில்லை..மானாட மயிலாடா பாதிப்புதான்..)

ஆமினா அனுப்பிட்டேன்
போய் பாருங்க
இன்னைக்கு 3.30pm க்கு தூங்கி 8.30pm க்குதான் எந்திச்சேன்
(Dubai Time)
அன்புடன்
ஆஷிக்

ஓ.....

வெள்ளிக்கிழமை லீவ்’ல?

அதான் மதியம் வரலையா?

நாவல் பார்த்தேன். நல்லா இருந்தது. படிச்சுட்டு பிறகு சொல்கிறேன்.

நன்றி!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

படிச்சிட்டு சொல்லனும்னு இல்ல
எனக்கு நாவல்ல இண்ட்ரெஸ்ட்ல்லாம் இல்ல
நீங்க கேட்டிங்களேனுதான் டவுன்லோட் பன்னி
கொடுத்தேன்.ஆமா எனக்கு இன்னைக்கும் நாளைக்கும்
லீவு அன்புடன்: ஆஷிக்

மேலும் சில பதிவுகள்