அரட்டை அரங்கம்-2010-பகுதி-15

அதோ அந்த நதி அருகில் இருக்கும் செடிகொடியோடும்
அதோ அந்த தென்னங்கீற்று காற்றோடும்
இரவு நேரம் நிலா நட்சத்திரங்களோடும்
இதோ இந்த அறுசுவையில் தோழர்களும் தோழிகளும்
அடிக்கும் அரட்டை காதில் விழுந்தால்
ஆரோக்கிய காதுமடல் கேட்பவறுக்கு

அறுசுவையின் அர்ட்டை அரங்கத்தின் 15வது பகுதிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைப்பது
உங்கள் அன்பு நண்பன் ஷேக் ..(வேறொன்றுமில்லை..மானாட மயிலாடா பாதிப்புதான்..)

ராதா நான் வந்துட்டேன்,மாமி சொல்லி கேட்காமால் இருப்பேனா

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

மாமி, ஆமீனா,பவி, தவ்ஸ் அண்ணா, ரம்யா, சுஜாதா,கோமு,ஷேக்,ஆசிக்,ராதா,பொன்னி,தமிழரசி,மீனா,டாக்டர் முன்னா,பிரியா, குட்றியம்மா மற்றும் பெயர் விடுபட்ட அனைத்து தோழர் தோழிகளுக்கும் என் இனிய காலை வணக்கம் (அட்மின் அண்ணா மன்னிக்கணும், இங்க பேர் லிஸ்ட் பெருசா இருக்கே அதுக்கு)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அரட்டை அரங்கம் 15 ல் அரட்டைகள் தொடரட்டும் மனங்கள் மலரட்டும்

அன்புடன்
THAVAM

தமிழ் அரசியே என்னதிது

தங்கள் பெயர் மாற்றம் எப்போது நடந்தது....

செந்தமிழ் கற்றுக்கொண்டபின்பு பெயரை மாற்றிவிட்டீரா?

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

வருக வருக
அரட்டையை பெருக்குக...

கல்பனா அவா்களே காலை வணக்கம்

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி


முன்னா முன்னானு கத்துரோமே கேக்காலியா
மருத்துவரெ நீரும் மருந்தெடுக்க போனீரா
வந்துவிடும் இங்கே இல்லயேல்
மதிப்பில்லை எமக்கே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

தவமணி அண்ணா

இவ்ளோ நேரமாக காணவில்லையே தங்களை..... தோட்டம் தங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது......

போய் பதில் போடுங்கள்.....

இனிமே அண்ணா பிஸியோ பிஸி தான்....

பாசமலா்களை அப்பப்போ நினைவில் வைத்துக்கொள்ளவும்....

நம்மாழ்வார் மீட்டிங் பத்தி யோசனையா?

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நானும் எல்லா பக்கத்லயும் தலையைக்காட்டிண்டுதானே
இருக்கேன். நீங்க சரியா கவனிக்கலைனு நினைக்கிரேன்.

என்ன முன்னா
யார பாத்து என்ன கேட்டுட்டீங்க, மனைவியின் பேரை தன் பேரோடு இணைத்துக்கொண்ட மகராசன் அல்லவா நீர்.

அன்புடன்
பவித்ரா

ஆமா என்ன மானாட மயிலாடாவில் DANCE பாத்து பாட்டு வந்ததா இல்லை JUDGES I பாத்து பாட்டு வந்ததா? கோவிச்சுக்காதீங்க சும்மா ஒரு பொறாமைலதான்..

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

மேலும் சில பதிவுகள்