அதோ அந்த நதி அருகில் இருக்கும் செடிகொடியோடும்
அதோ அந்த தென்னங்கீற்று காற்றோடும்
இரவு நேரம் நிலா நட்சத்திரங்களோடும்
இதோ இந்த அறுசுவையில் தோழர்களும் தோழிகளும்
அடிக்கும் அரட்டை காதில் விழுந்தால்
ஆரோக்கிய காதுமடல் கேட்பவறுக்கு
அறுசுவையின் அர்ட்டை அரங்கத்தின் 15வது பகுதிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைப்பது
உங்கள் அன்பு நண்பன் ஷேக் ..(வேறொன்றுமில்லை..மானாட மயிலாடா பாதிப்புதான்..)
கல்ப்ஸ் குடு மார்னிங்,
கல்ப்ஸ்
குடு மார்னிங், நேத்திக்கு என்கிட்ட நீங்க சொன்ன்து பொய்தானே, பையன் உங்களை மாதிரி சமத்துன்னு, இருந்தாலும் போனா போகுது, நம்ம கல்ப்ஸ் ஆச்சேன்னு தான் பொய்யுன்னு தெரிந்தும் நான் எதுவும் சொல்லலை
அன்புடன்
பவித்ரா
கோமு
கோமு
உங்க பதிவை எல்லாத்திலயும் பாப்பேன்... ஆனா அரட்டைக்கு வருவதில்லையே.... அதான் சொன்னேன்.... சமையல் குறிப்புல உங்க கருத்து இல்லாம இருக்குமா?..... நான் ஒரு டிஷ் பாத்தா அதுல உங்க குறிப்பும் கண்டிப்பா இருக்கும்.....
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
பவி
பவி
சாப்டாச்சா?.... எங்களையும் கொஞ்சம் கண்டுக்கோம்மா..... அண்ணா வந்துவிட்டார்.... பராக்... பராக்... பராக்.....
பவி கண்டுகொண்டாயா அவரை.........
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
கோமு
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, ராதாக்காக்கு சமைக்கவே தெரியாது, தினமும் அறுசுவையினால தான் கதையே ஓடிட்டு இருக்கு, இல்லைன்னா ராதாக்காவோட ஆத்துக்காரர் துரத்திருப்பார்
அன்புடன்
பவித்ரா
பாச மலர் 1
ராதா, பாசமலர் 1 , 2 இது மாமி வைத்த பெயர்தான். எப்படியோ இந்த அண்ணாவை மறக்காமல் இருந்தால் சரி.
அன்புடன்
THAVAM
ராதாக்கா அண்ணா எங்கக்கா,
ராதாக்கா
அண்ணா எங்கக்கா, பதிவு போடறதுக்குள்ளயே எஸ்கேப், என்னன்னு சொல்றது போங்க
அன்புடன்
பவித்ரா
உ வருகைதான்
உ
வருகைதான் நன்றே!
விருந்தோம்பல் உண்டே!
ஆருக்கு என்ன வேண்டும்
அன்போடு கேட்க!
அறுசுவைதான் தருமே
அத்தனையும் உண்க!
டாக்டரும் வந்தவுடன்
தாளாமல் ஓடியதால்.
அறுவை கவிதைகளை
தடுக்கின்றேன் இப்போது
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
அண்ணா........
அண்ணா இப்படி கூறலாமா....
தினமும் வந்து தேடிக்கொண்டிருக்கிறோம்.....
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல.......... (பாட்டு கேட்டால் உடன் ஞாபகம் வருவது தவமணி அண்ணா மட்டுமே)
என் சொந்த அண்ணா ஞாபகம் கூட வராது இந்த பாட்டுக்கு.... ஆமாம்.....
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
பவித்ரா.
இந்தவிஷயம் எனக்கு இதுவரை தெரியாதே.
இப்படி ஓபனா அவங்க குட்டை உடைக்கிரீங்களே.
அருசுவைனால ஓடரதா இல்லைனா அவங்க மிஸ்டரே
கிச்சனுக்குள்ள பூந்துடுவாங்களா?
மா..மா..மாமி
மாமி.....
ஏன் நிறுத்திவிட்டீா்கள்....
கவிதை சொல்லுங்கள் மாமி கவிதை சொல்லுங்கள்
உங்கள் கவிதையைக்காண ஓடோடிவந்த என்னை ஏமாற்றிவிடாதீா்கள்...
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி