அரட்டை அரங்கம்-2010-பகுதி-15

அதோ அந்த நதி அருகில் இருக்கும் செடிகொடியோடும்
அதோ அந்த தென்னங்கீற்று காற்றோடும்
இரவு நேரம் நிலா நட்சத்திரங்களோடும்
இதோ இந்த அறுசுவையில் தோழர்களும் தோழிகளும்
அடிக்கும் அரட்டை காதில் விழுந்தால்
ஆரோக்கிய காதுமடல் கேட்பவறுக்கு

அறுசுவையின் அர்ட்டை அரங்கத்தின் 15வது பகுதிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைப்பது
உங்கள் அன்பு நண்பன் ஷேக் ..(வேறொன்றுமில்லை..மானாட மயிலாடா பாதிப்புதான்..)

நான் இனி அரட்டைக்கு வரவேண்டாம் என நினைக்கிறேன்

அன்புடன்
THAVAM

அடிப்பாவி பவி

ஏதோ ஒரு நாள் கேட்டா......... இப்படி கவுத்திப்புட்டியே.............

அம்மா பாருங்கம்மா....... எனக்கு சமைக்கவே தெரியாதாம்.........
(13 வயசிலயே சமைக்க கத்துக்கொடுத்துட்டாங்கப்பா........ நானும் உன்னை மாதிரி ஒரு சமையல் குறிப்பு கொடுத்துடனும்... அப்போ தான் நம்புவாங்க இனிமே..... ஆமாம்)

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நீங்கல்லாம் கலக்கரது போலல்லாம் எனக்குத்தெரியாதுப்பா.
ஏதோ நானும் இருக்கேன் என்று தலையை காட்டீட்டுப்பொவேன்

ஏன் இந்த திடீா் முடிவு...

இப்படி ஒரு குண்டைத்துாக்கிப் போட்டா என்ன அர்த்தம்....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி


என்ன வார்த்தை சொன்னீர்கள்?
நாங்கள் பேயோ பிசாசோ?
தங்களின் பயதிற்கு கரணம் என்னா?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அடடா அப்படி என்னங்க அரட்டைமேல கோபம்.
நீங்க வல்லைனா உங்க பாசமலர்களெல்லாம்
வாடிடுமே. பரவா இல்லியா?


கொஸ்டீனா கேப்பேளாம் நங்கள்ளம் பதில் சொல்வோமாம்.
எங்க் ஆரம்பிங்கோ பாக்கலாம்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

கோமு

பவி சொன்னத கேட்டீங்கள்ள... அறுசுவை ய நம்பி பல பேர் என்னை மாதிரி இருக்காங்கப்பா..... என்னவர கிச்சன் பக்கம் போக சொன்னா.... அவா் போயிட்டு வந்ததுக்கு அப்பறம்.... நான் அந்த கிச்சனை விட்டு வெளிய வர 4 நாள் ஆகும்... வீட்ல இருக்கற எல்லா சாமானும் அங்க தான் இருக்கும்....
(including laptop).....

நாங்கல்லாம் சும்மா வெட்டிப்பேச்சு பேசுவோம்.. அவ்ளோ தான்....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

பவி அண்ணா சொன்னதைக் கேட்டாயா.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நீங்க சொல்ரது 100% கரெக்ட்டு. நம்ம வீட்ல ஒரு அவசரம்
என்றால் கூட மிஸ்டரை எதுர் பார்க்க முடியாதுதான்.பவி
பாவம். அவங்க கதை என்னான்னு நாமளும் பாக்கத்தானே
போரோம்.

மேலும் சில பதிவுகள்