அரட்டை அரங்கம்-2010-பகுதி-15

அதோ அந்த நதி அருகில் இருக்கும் செடிகொடியோடும்
அதோ அந்த தென்னங்கீற்று காற்றோடும்
இரவு நேரம் நிலா நட்சத்திரங்களோடும்
இதோ இந்த அறுசுவையில் தோழர்களும் தோழிகளும்
அடிக்கும் அரட்டை காதில் விழுந்தால்
ஆரோக்கிய காதுமடல் கேட்பவறுக்கு

அறுசுவையின் அர்ட்டை அரங்கத்தின் 15வது பகுதிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைப்பது
உங்கள் அன்பு நண்பன் ஷேக் ..(வேறொன்றுமில்லை..மானாட மயிலாடா பாதிப்புதான்..)

அண்ணா அருமையான அண்ணா
என்னை காணாத இருக்க முடியுமோ
என்னை காண்பார் இல்லை
கண்டு விடுவார் இல்லை

நான்கூட நேத்திக்கு இந்த பக்கம் வரவேண்டாம்ன்னு தான் நினைத்தேன், அப்புறம் ஷேக் அண்ணா, கூப்பிட்டாங்க, தோ வந்துட்டேன்னு, ஓடிவந்துட்டேன், இப்ப நான் கூப்பிடுவனாம், நீங்க ஓடி வருவீங்களாம், நாம் ரெண்டு பேரும் இப்படி ஓடி ஒடி விளையாடுவோமாம், ராதாக்கா, கல்ப்ஸ், மாமியெல்லாம் உக்காந்து ரசிச்சுகிட்டே இருப்பாங்களாம், சரியா, கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்

அன்புடன்
பவித்ரா

ஆமாம் ஆமாம் கல்பனா

அண்ணாவின் இந்த மனமாற்றத்திற்கு காரணம் என்னவென்று தான் புரியவில்லை (அரட்டைக்கு வரமாட்டேன் என்று சொன்னதிற்கு)

அண்ணி எத்தனை நாத்தனார் பாத்திங்களா உங்களுக்கு..... அத்தனை பேரும் அறுசுவை பாத்து சூப்பரா சமைத்துப் போடுவோம்..... பயம் வேண்டாம்....

(கடவுளே இத்தன நாத்தனார எப்படி சமாளிப்பேன்..... எல்லாம் இந்த மனுசன சொல்லனும்.... சும்மா இருக்கறது இல்ல....)
அண்ணி குரல் கேக்கல கல்பனா....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ம்ம்ம்ம்ம்............முடியாது நானும் வருவேன் விளையாட்டுக்கு...

என்னை சேத்துக்கலைன்னா...... பவி காலை கெட்டியா பிடிச்சுக்குவேனாம்... அப்புறம் அண்ணா ஈஸியா பவி ய பிடிச்சுடலாம்... எப்புடி............

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதாக்கா விடுங்க விடுங்க
அரசியல் வாழ்க்கையில இதெல்லாம் ஜகஜமப்பா, எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ணமாட்டோமா,

எல்லாரும் கவனிங்க,

நான் அண்ணிய கரெக்ட் பண்ணி உங்களைஎல்லாம் வீட்டை விட்டு துரத்தல என் பேர் பவித்ரா இல்ல, இந்த நாள் உங்க கேலன்டர்ல்ல குறிச்சு வச்சிக்கொங்க, (பேக்ரவுண்ட் சாங், எடுத்த சபதம் முடிப்பேன்,)

சரி சரி படம் முடிஞ்சது கிளம்புங்க கிளம்புங்க காத்து வரட்டும்

எனக்கு இதுல ப்ளஸ் பாயின்ட் என்னன்னா, உங்க எல்லாருக்கும் கல்யாணம் ஆயிடிச்சு, அதனால அண்ணியோட நகையெல்லாம் என் கல்யாணத்துக்கு தான், ஐ ஜாலி ஜாலி,

கல்ப்ஸ் ஓகே தானே

அன்புடன்
பவித்ரா

என்ன நடக்குது அரட்டையில் நம்ம தவமனி சார் கோவத்துக்கு காரணம் என்னவோ?.ஏன் அவர் சமாதானம் ஆக மாட்டேங்குரார்.தவமனி சார் எதுவாகா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.நம்ம ராதா மாமி எல்லோரும் சொல்றாங்க இல்ல சும்மா ஜாலியா வாங்க சார் அரட்டைக்கு

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

நாம் இவ்வுலிகில் சமைத்து சாப்பிட்டு விதி வந்து சாக பிறக்கவில்லை. சாதிக்க பிறந்திருக்கிறோம்

முன்னா- சந்தேகம்

3 நாளைக்கு முன் வந்தீர்கள். அப்பவே நெனச்சுட்டு இருந்தேன். உங்க கூட பேசணும் என்று.

இன்னைக்கு 2 பதிவு பார்த்தேன். நான் டாக்டர் என்று மட்டும் சொல்லியிருந்தீர்கள். முந்தைய பதிவுகளிலும் அப்படி தான்.

உண்மையிலேயே நீங்க டாக்டரா?

அப்பறம் ஏன் ப்ரோபைல பிஸினஸ் என்று போட்டுற்க்கீங்க?

தவமணி அண்ணா ஏன் இனி வர மாட்டேன் என அறிக்கை கொடுத்தீங்க?

விருப்பமில்லையா காரணத்தை சொல்ல?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

குணா குணமானதா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உடனே ஆன் ஆகுங்க . அரட்டையை தொடருங்க .

ஹேய் பவி, எங்களை என்ன ஒப்புக்கு சப்பாணின்னு நினைச்சுட்டீயா? நாங்களும் நல்லாவே ஓடி பிடிப்போம்.:)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்