அரட்டை அரங்கம்-2010-பகுதி-15

அதோ அந்த நதி அருகில் இருக்கும் செடிகொடியோடும்
அதோ அந்த தென்னங்கீற்று காற்றோடும்
இரவு நேரம் நிலா நட்சத்திரங்களோடும்
இதோ இந்த அறுசுவையில் தோழர்களும் தோழிகளும்
அடிக்கும் அரட்டை காதில் விழுந்தால்
ஆரோக்கிய காதுமடல் கேட்பவறுக்கு

அறுசுவையின் அர்ட்டை அரங்கத்தின் 15வது பகுதிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைப்பது
உங்கள் அன்பு நண்பன் ஷேக் ..(வேறொன்றுமில்லை..மானாட மயிலாடா பாதிப்புதான்..)

எங்கப்பா இருந்தாய் நீ?நீ?நீ?நீ?நீ?
எப்பா STUDENT TU இவ்ளொ நேரம் எங்கப்பா இருந்தாய் நீ?நீ?நீ?நீ?நீ?அரட்டையில் ஒரு SMART BOY கூட இல்லைன்னு இப்போதான் மாமியும் ராதாவும் நினைசுட்டிருந்தாங்க ஏன்னா தவமனி சார் வேற கோவிசுக்கிட்ட்டு அரட்டையில் இருந்து வெளியில் போய்ட்டார்.

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

ஓகே...

எல்லாரும் அரட்டைய கன்டினியு பண்ணுங்க....

அண்ணா தங்களின் முடிவிற்கு காரணம் எதுவாகிலும் சரி.... மனதிற்கு பட்டதை செய்யுங்கள்....

பவி,மாமி,கல்பனா,கோமு நான் கிளம்பறேன் பா...

அரட்டைக்கு யார் கண் பட்டதோ தெரியவில்லை....

நடப்பது நடக்கட்டும்... நடப்பவை எல்லாம் நன்மைக்கே....

”இதுவும் கடந்து போகும்” (யாருடைய வாக்கியம் என்று தெரியவில்லை... பார்த்த ஞாபகம்....)

டாடா பைபை......

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

உங்க ஓடிப்பிடிச்சு விளையாட்டுல நானும் ஓடலாமா?பிடிக்கலாமா?

இரவு ,பகல் போல இவ்வாழ்வில் நன்மை தீமை நடக்கும் . நீங்கள் சொல்வது சரி Past is Past ,

போங்க கல்ப்ஸ்
இவ்வளவு சொல்லியும் அண்ணா பாத்தீங்களா வரவே இல்ல,

அன்புடன்
பவித்ரா

துரோகி பவி, கூடவே இருந்து எங்களை கவுத்துட்டியா? இதுக்கு தண்டனை என்ன தெரியுமா? நான் மூணு நாளுக்கு முன்னாடி பண்ண உப்புமாவ நீ சாப்டே ஆகணும் இது தான் என்னோட தண்டனை.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

என்னங்க எங்க கிளம்பிட்டிங்க? நான் இப்பத்தான் வந்தேங்க.
ஏதானும் அவசரஜோலியா. சீக்கிரம் வாங்க.

குணான்னு ஒருத்தர் வந்தவுடனே ஒரு DOCTOR ம் வந்துட்டாரா?ஆமாம் யார் இந்த முன்னா பாய்?

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

உமா, பேஷா கலந்துக்கலாம். அது எங்கள் பாக்கியம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

உமா, கல்ப்ஸ்
உமா, அரட்டை போகற நிலைமையை பார்த்தா நீங்களும் நானும் ஓடி ஓடி விளையாட வேண்டியது தான்

கல்ப்ஸ்
நீங்க உப்புமா இன்னிக்கு பண்ணினா அதையே சாப்பிட முடியாதும் இதுல வேற 3 நாள்க்கு முன்னாடி பண்ணினது, எனக்கு எதாவது ஆச்சுன்னா அதுக்கு முழுக்க முழுக்க கல்ப்ஸ் அவங்க பண்ணின உப்ஸ் தான் காரணம்

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்