அரட்டை அரங்கம்-2010-பகுதி-15

அதோ அந்த நதி அருகில் இருக்கும் செடிகொடியோடும்
அதோ அந்த தென்னங்கீற்று காற்றோடும்
இரவு நேரம் நிலா நட்சத்திரங்களோடும்
இதோ இந்த அறுசுவையில் தோழர்களும் தோழிகளும்
அடிக்கும் அரட்டை காதில் விழுந்தால்
ஆரோக்கிய காதுமடல் கேட்பவறுக்கு

அறுசுவையின் அர்ட்டை அரங்கத்தின் 15வது பகுதிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைப்பது
உங்கள் அன்பு நண்பன் ஷேக் ..(வேறொன்றுமில்லை..மானாட மயிலாடா பாதிப்புதான்..)

என்னாச்சு. நான் இப்பத்தான் உள்ளயே வந்தேங்க நீங்க ஏன்
பவிமேல இப்படி ஆத்திரப்பட்டு நீங்க செய்ஞ்ச அதுவும்3 நாள்
முன்ன செய்ஞ்ச் உப்புமாவை சாப்பிட்டுதான் ஆகனும் என்று
கடுமையான தண்டனை கொடுக்கிரீங்க?

எல்லாரும் எப்படி இருக்கீங்க...

ஆடி வெள்ளி எப்படி போகுது பா...

தன்னம்பிக்கை இருந்தால், நீ ஒரு தனிநபர் இராணுவம்

இந்து

பவி, அண்ணா இங்க எஸ்கேப் ஆகலாம். இயற்கை தோட்டத்துல எஸ்கேப் ஆக முடியாதுல. முடிஞ்சா அங்க பார்ப்போம். (அங்க அரட்டை கூடாதுல :()

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இந்து
இது சரியே இல்ல, நான் கிளம்பும் போதுதான் நீங்க வரீங்க

அன்புடன்
பவித்ரா

ஷேக் அண்ணா சூப்பரா கவிதை எழுதறீங்க

கிளம்பீட்டீங்களா..............

தன்னம்பிக்கை இருந்தால், நீ ஒரு தனிநபர் இராணுவம்

இந்து

நீங்க கவலையே படாம கல்ப்ஸ் வீட்டு உப்மாவை ஒருகை
பாருங்க. நம்ம அருசுவையிலேயே டக்டருங்கள்ளாம் எதுக்கு
இருக்காங்க? உங்களை நல்லபடியா காப்பாத்திடுவாங்க.

உமா, இப்படி சொன்னதுக்கு தான் பவிக்கு கொடுமையான மூணு நாள் உப்புமா தண்டனை.

//ராதாக்கா விடுங்க விடுங்க
அரசியல் வாழ்க்கையில இதெல்லாம் ஜகஜமப்பா, எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ணமாட்டோமா,

எல்லாரும் கவனிங்க,

நான் அண்ணிய கரெக்ட் பண்ணி உங்களைஎல்லாம் வீட்டை விட்டு துரத்தல என் பேர் பவித்ரா இல்ல, இந்த நாள் உங்க கேலன்டர்ல்ல குறிச்சு வச்சிக்கொங்க, (பேக்ரவுண்ட் சாங், எடுத்த சபதம் முடிப்பேன்,)

சரி சரி படம் முடிஞ்சது கிளம்புங்க கிளம்புங்க காத்து வரட்டும்

எனக்கு இதுல ப்ளஸ் பாயின்ட் என்னன்னா, உங்க எல்லாருக்கும் கல்யாணம் ஆயிடிச்சு, அதனால அண்ணியோட நகையெல்லாம் என் கல்யாணத்துக்கு தான், ஐ ஜாலி ஜாலி,

கல்ப்ஸ் ஓகே தானே//

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வணக்கம் நான் செந்தமிழ்.
என்னப்பா இந்து எல்லோரும் அரட்டைஅடித்து கலைத்து சாப்பிட போயாச்சு .நீங்க ஆடி வெள்ளி முடித்துவிட்டு இப்போதான் வந்தீர்களா.சரி நாம பன்னலாம்.

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

பேக்ரவுண்ட் சாங் கொஞ்சம் மறுபடியும் போடுங்க.....

தன்னம்பிக்கை இருந்தால், நீ ஒரு தனிநபர் இராணுவம்

இந்து

மேலும் சில பதிவுகள்