ஆடி அமாவாசையன்று புதிதாக தொழில் தொடங்களாமா?

ஆடி அமாவாசையன்று புதிதாக தொழில் தொடங்களாமா?

வணக்கம்,லலிதா அவர்களே
ஆடி அமாவசை அன்று எந்த புதிய தொழிலும் தொடங்க கூடாது என்பது மூத்தோர் வாக்கு.ஆடி அடி போக கூடாது கூனீ குடி போக கூடாது என்பது சரி .அதாவது புதிதாக எந்த ஒரு செயலுக்கும் முயற்ச்சி செய்யக்கூடாது என்பது தான்.ஆடி மாதம் காற்று மாதம் என்பார்கள்.இதனால் நோய் பரப்பும் சில கிருமிகள் பரவும் என்பதால் சுத்தம் மற்றும் கடவுள் வழிபாடு போன்றவற்றில் ஈடுபாடு காட்டவேண்டும்.எனவே புதிதாக எதை செய்யவேன்டும் என்றாலும் ஆடிக்கு அடுத்து வரும் ஆவணி மாதத்தில் தான் தொடங்க வேண்டும் என்பது கருத்து..

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

Thank you very much. நான் ஒன்று agency தொடங்கவுள்ளேன். என் கணவரும் அவருடைய அண்ணாவும் 2 agencies செய்கிறார்கள். ஆவணி மாதம் முதல் agency யை நான் செய்யப்போகிறேன். அவர்களிடமிருந்து வேளை பழகுவதற்கு இன்று (ஆடி அமாவாசை) மாலை 5 மணியளவில் வருவதாக சொன்னேன். இன்று வேலை பழக கூடாதா?

Lalitha

NO MEM.YOU WILL WAIT FOR ONLY 10 DAYS.BECAUSE THIS IS YOUR FIRST PROFESSIONAL PROGRAMM.BUT YOU CONSULT OUR RELATIONS&FRIENDS.

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

Ok dear Thanks

Lalitha

இதை சொல்வதால் தவறாக எண்ண வேண்டாம்.

ஆடி மாதத்தில் கணவன்,மனைவியைதான் பிரித்து வைப்பார்கள். அதற்கு அறிவியல் ரீதியில் நல்ல கருத்துக்கள் உண்டு. ஆனால் நல்ல காரியம் நடப்பதை ஏன் தள்ளி போடுகிறீர்கள்?

உங்கள் நம்பிக்கை படியே ஆவணி மாதத்தில் ஏஜென்சி தொடங்குங்கள். ஆனால் பயிற்சி எடுக்க என்ன தடை?
இப்போ நீங்க கத்துக்கிட்டா வரும் ஆவணியில் புதிதாய் பிசினஸ் தொடங்க சரியாக இருக்கும் இல்லையா?

நல்லதை செய்ய எதற்கு நாட்களை தள்ளிபோட வேண்டும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும்.

ஆடியில் ஆரம்பிப்பது சரியாக படவில்லையென்றாலும் உங்கள் விருப்பமே!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நானும் இதை தான் யோசித்தேன். இன்று training start பண்ணுறேன். ஆடி முடிந்ததும் வேலையை start பண்ணுவேன்.

Lalitha

மேலும் சில பதிவுகள்