அரட்டை பாகம் 17.. அடேங்கப்பா.. அப்படி என்ன தான்ப்பா பேசினீங்க...
எல்லா விசயத்துக்கும் தனி இழை தொடங்க முடியாது.. இல்லை நல்லா போயிட்டு இருக்க இழைல "இன்னைக்கு என்ன மெனு" அப்படி கேட்டா அங்க சுவாரசியமா ஓட்டிட்டு இருக்கவங்க கொஞ்சம் சங்கடப்படலாம் இல்லையா.. அதனால தான் அட்மின் இப்படி ஒரு இழைய ஆரம்பிச்சார் பழைய/பழைய தளத்தில்....ஒரு பயனுள்ள இழையை மொக்கை ( இது தான் வழக்கும் மொழி அரட்டைக்கு) இழையாக ஆக்கிட வேண்டாம்கிற நல்லெண்ணம் தான்..
ஹலோ! அனைவரும் நலமா? தவமணி !
ஹலோ! அனைவரும் நலமா?
தவமணி ! உங்க எழுத்தை பார்க்கும் போது யாரோ நினைவுக்கு வர்ராங்க.இருங்க கொஞ்சம் தூசிதட்டி போட்டு வாரன்...அப்படியே உங்களுக்கு கொஞ்சம் கேள்விகளும் வரும் "வயலும் வாழ்வும் " பகுதியில :) தவறாக எண்ணமாட்டீர்களே ??!!!
மாமீஈஈஈஈ! எல்லா இடத்துலயும் பள பளான்னு டாலடிக்கிறீங்க :))
சவுக்கியமா???
பவி/ரம்யா/பொன்னி/ஆமினா/ஷேக்/ஆஷிக்/காங்கோ கல்பனா/இஷானி/சிங்கபூர் மீனா/கோமு மாமி/வால் வனிதா மற்றும் தவறாக விட்டு போன அரட்டை அரங்க நாயகிகள்/நாயகர்கள் எல்லாருக்கும் அவங்கவுங்க ஊர் நேரப்படி வணக்கம்...
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
இலா!
உ
//மாமீஈஈஈஈ! எல்லா இடத்துலயும் பள பளான்னு டாலடிக்கிறீங்க :))//
ஹி ஹி என்காதுல வைரம்னா போட்டுண்டுருக்கேன். அதை எப்படி நீங்க கண்டு புடிச்சேள்!!!!!!!!!!!!!!!!! !!!!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
மாமி
காலை வணக்கம் மாமி. ரொம்ப நாளாச்சு மாமியோட பேசி
செம்மொழி செந்தமிழின் காலை வணக்கம்
செம்மொழி செந்தமிழின் காலை வணக்கம்,
அரட்டை ஆரம்பம் ,என்னுடய !!!!!!!!!!!சுவீட் தோழிகள் அனைவருக்கும் வந்தனம்,என்ன யாரோ உக்கும்னு சவுன்டு கேக்குது..
WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ
கொஞ்சம் அரட்டய கவனிக்கிரது.....
மாமி,ராதா ,பவி,தவமனி,கீதா,வளர்,கவிசிவா,அமீனா,அசிக்,மற்றும் நம் அருசுவை தோழிகள் அனைவரும் பட்டிமன்றத்தில் நல்ல கருத்துகளை கூறிக்கொன்டிருக்கிரீர்கள்.நல்லது அப்படியே கொஞ்சம் அரட்டய கவனிக்கிரது.....
WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ
தமிழ் அரசி
அனைவருக்கும் வணக்கம் பா...
பல புதிய கதைகள், பகுதிகள் வந்துட்டதால அரட்டைல வர முடியல.... இதுல பட்டி-ல வேற பதிவு போடனும்... அதுனால இன்றைக்கு அரட்டை கட்... சாரி தமிழ்
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
செந்தமிழ்
செந்தமிழ் குரல் கேட்டு வராம இருக்க முடியுமா. இல்லாட்டி டுமில் டுமில் என்றுல்லா சத்தம் வரும்
குடு மார்னிங்
அனைவருக்கும் காலை வணக்கம், தமிழ் எந்த பக்கம் போறதுங்கற குழப்பத்தில் நான் பட்டிக்கே போகலைப்பா, நீங்க என்னடான்னா.
அன்புடன்
பவித்ரா
காலை வணக்கம்..........
அறுசுவையில் உள்ள அனைவருக்கும் காலை வணக்கம்
தன்னம்பிக்கை இருந்தால், நீ ஒரு தனிநபர் இராணுவம்
இந்து
குடுத்தேன் மார்னிங்
பவி
நேத்து அறுசுவைக்கு லீவு விட்டுட்டேன். இங்கே அரசு விடுமுறை அதான்.... சாரி..... ஆபிஸுக்கு சீக்கிரம் வந்துட்ட போல..... பட்டிக்கு வரலையா..... சீக்கரம் ஒரு முடிவெடுத்து வாப்பா...... பவி இல்லாமல் பட்டிமன்றமா
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி