குவைத்திலிருந்து யாராவது இருக்கிஙளா?

குவைத்திலிருந்து யாராவது இருக்கிஙளா? இருந்தா வாங்கப்பா

இருக்கோமே வந்துட்டோம்

ponni

ஹை பா எப்படி இருகிங்க? எங்க இருகிங்க? நான் சால்மியா. ஷுவைக்ல ஜாப்? நீங்க

நான் அப்பாஸியாவில் இருக்கிறேன் பா . doha ல வேலை செய்கிறேன் இந்தியாவில் நான் தஞ்சாவூர் நீங்க எங்க?? குவைத் தோழிகளுக்கு already ஒரு இழை open ஆகி இருக்குன்னு நினைக்கிறேன். லிங்க் சொல்ல தெரியவில்லை தேடி பார்க்கவும்

ponni

எப்படி இருக்கீங்க, நான் சர்க், சுவைக்கில் வேலை பார்க்கிறேன்.

இருக்கோம் பா நானும் அப்பஸியாதான். பொன்னியும் நானும் ஒரே office ல தான் work பண்ணுறோம்

HiPonni . நான் shakila banu from பாண்டிசேரி. இன்னொரு இழை இருக்கா நான் தேடி பார்க்கிரேன்

mano நான் நல்லா இருக்கேன்பா.

பானு இந்த லிங்கை பாருங்கள்

http://www.arusuvai.com/tamil/node/15182

நண்றி பா. குவைத்ல இவ்வளவு பேர் இருக்கிங்களா

எல்லாரும் பிஸியா இருக்கிங்க போல

ஆமா! பா கொஞ்சம் பிஸி. கொஞ்ச நேரம் களித்துப் பேசலாம்.

மேலும் சில பதிவுகள்