Shakisaran - August 10, 2010 - 16:41 Help Me Pls ? Electric Stove Entha Brand Vangalam ? சசி சரண் Permalink amina mohammed - August 11, 2010 - 09:08 பானாசோனிக் இது தான் நல்லா இருக்கு. நான் பொறக்கும் போது வாங்குனத இன்னும் எங்கம்மா யூஸ் பண்றாங்க! நானும் இந்த கம்பெனி தான் யூஸ் பண்றேன்! நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி! அன்புடன் ஆமினா Log in or register to post comments
சசி சரண்
பானாசோனிக்
இது தான் நல்லா இருக்கு. நான் பொறக்கும் போது வாங்குனத இன்னும் எங்கம்மா யூஸ் பண்றாங்க!
நானும் இந்த கம்பெனி தான் யூஸ் பண்றேன்!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா