என் மகள் 14 month ஆகிரது. 1 வாரமாக சாப்பிட மாட்ரால்.டாக்டர்ரிடம் சென்ரேன்.Tonic கொடுத்தார் ஆனாலும் சாப்பிடூவாது இல்லை plz help me friends.
என் மகள் 14 month ஆகிரது. 1 வாரமாக சாப்பிட மாட்ரால்.டாக்டர்ரிடம் சென்ரேன்.Tonic கொடுத்தார் ஆனாலும் சாப்பிடூவாது இல்லை plz help me friends.
johnsily
http://arusuvai.com/tamil/node/14967
http://arusuvai.com/tamil/node/15472
http://arusuvai.com/tamil/node/14814
இந்த லின்க் போய் பாருங்க,
அன்புடன்
பவித்ரா
johnsily
டேஸ்ட் கொஞ்சம் மாத்தி கொடுத்து பாருங்கள்
சில டைம் இப்படிதான் இருப்பாங்க கவலை படவேண்டாம்
வயிறு மந்தமாயிருப்பது போல் தோன்றினால் , ஒரு ஸ்பூன் ஓமம் எடுத்து வெறும் சட்டியில் வறுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும் தண்ணீர் பாதியாக சுண்டியவுடன் ஆறவைத்து கொடுக்கவும் வயிறு problem எதும் இருந்தால் சரியாகிவிடும்
colorful ஆ சப்பாத்தி, தோசை செய்து அவர்கள் கைல கொடுத்து சாப்பிட சொல்லுங்க
ponni
சாப்பிடுவது இல்லை
என் மகளுக்கு 15 மாதம் ஆகிறது, ஒரு வாரத்திற்கு முன் சளி, இருமல் என்று இருந்தது அதற்கு மருந்துக் கொடுத்து கொஞ்சம் சரியானது. இப்ப பார்த்தால் அம்மை போட்டு இருக்கு, இன்று தான் தலைக்கு ஊற்றினோம். தொண்டை நல்லா கட்டிக் கொண்டது பேசவே முடியல, சளி, இருமல் ஆரம்பத்ததில் இருந்து சாப்பாடு என்பதே இல்லை. தொண்டைகட்டி இருப்பது சரியாக என்ன செய்வது யாராவது வழி சொல்லுங்களேன். மனசே சரியில்ல அவளைப் பார்த்தால் ரொம்பவே மனசுக்கு கஷ்டமா இருக்கு.