அறிவிப்பு பகுதி

இந்த இழையில் அறுசுவை சம்பந்தமான அறிவிப்புகள் வெளியாகும்.

சர்வர் பராமரிப்பு பணிகள் காரணமாக அடுத்த சில மணி நேரங்களுக்கு அறுசுவையை நிறுத்தி வைக்க வேண்டியுள்ளது. இரண்டு அல்லது மூன்று மணி நேரங்களுக்கு பிறகு அறுசுவையை வழக்கம் போல் பார்வையிடலாம். தவிர்க்க இயலாத இந்த சிரமத்திற்கு வருந்துகின்றோம்.

பராமரிப்பு பணிகள் நிறைவுற்றது. இனி நீங்கள் அறுசுவையை வழக்கம்போல் பார்வையிடலாம். அனைவரின் ஒத்துழைப்பிற்கும் எங்களது நன்றிகள்.

அறுசுவை சர்வர் பராமரிப்பு பணிகள் காரணமாக அடுத்த சில மணி நேரங்களுக்கு அறுசுவை தளம் நிறுத்தி வைக்கப்படும். இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் கழித்து நீங்கள் அறுசுவையை பார்வையிடலாம். தவிர்க்க இயலாத இந்த சிரமத்திற்கு வருந்துகின்றோம்.

சர்வர் பராமரிப்பு பணிகளை இன்று முடிக்க இயலாததால், மீண்டும் இன்று மதியம் (இந்திய நேரப்படி) தொடரவுள்ளோம். தற்போது அறுசுவையை பார்வையிடலாம்.

நேற்று நேரமின்மை காரணமாக சர்வர் பராமரிப்பு பணியினை தொடர இயலவில்லை. அதனை இன்று இரவிற்கு ஒத்திப் போட்டிருந்தேன். இதன் காரணமாக அடுத்த 2 அல்லது 3 மணி நேரங்களுக்கு அறுசுவை தளம் நிறுத்தி வைக்கப்படுகின்றது. இந்த பணிகள் முடிந்தபிறகு வழக்கம்போல் அறுசுவையை பார்வையிடலாம்.

சர்வர் பராமரிப்பு பணிகள் எதிர்பார்த்ததைவிட விரைவாக முடிவுற்றது. இனி நீங்கள் அறுசுவையை பார்வையிடுதலில் தடங்கல் இருக்காது.

சர்வர் பராமரிப்பு பணியை முன்னிட்டு, இன்று (23/02/2011) இரவு இந்திய நேரம் 11.30 மணிக்கு மேல் அறுசுவை தளம் நிறுத்தி வைக்கப்படும். ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தளத்தினை மீண்டும் பார்வையிடலாம். தவிர்க்க இயலாத சிரமத்திற்கு வருந்துகின்றோம்.

சர்வர் பராமரிப்பு பணிகள் முடிவுற்றது. இனி அறுசுவையை அனைவரும் பார்வையிடலாம்.

சர்வர் பராமரிப்பு பணிக்காக அடுத்து ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களுக்கு அறுசுவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். அதன்பிறகு அறுசுவையை வழக்கம்போல் பார்வையிடலாம். தவிர்க்க இயலாத இந்த சிரமத்திற்கு மன்னிக்கவும்.

மாதாந்திர சர்வர் பராமரிப்பு பணிகள் முடிவுற்றன. இனி நீங்கள் வழக்கம்போல் அறுசுவையை பார்வையிடலாம்.

மேலும் சில பதிவுகள்