Ahariaraindrop - August 14, 2010 - 18:07 Anbulla dubai makkai, eppadi irukinga? ramzan eppadi poitu iruku? enga ungalai armukam seithu kolungal. அடடா Permalink amina mohammed - August 14, 2010 - 18:14 இங்கிருக்குறவங்கல்லாம் தமிழ்ல பேசுனா தானே வருவாங்க! நீங்க இப்படி தமிங்கலத்துல பேசுனா நோ ரெஷ்பான்ஷ்!?? கீழே தமிழ் எழுத்துதவி இருக்கும். அதுல போய்ட்டு தமிழ்ல எழுதிட்டு வாங்க!! நிறைய பேர் வந்து பேச வாழ்த்துக்கள்:) நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி! அன்புடன் ஆமினா Log in or register to post comments நன்றீ ஆமினா Permalink Ahariaraindrop - August 14, 2010 - 18:19 நன்றீ ஆமினா Log in or register to post comments Ahariaraindrop Permalink amina mohammed - August 14, 2010 - 18:25 சூப்பர் பா! இத இத இததான் எதிர்பார்த்தேன். முதல் முறையிலேயே அழகா எழுதிட்டீங்க?! வாழ்த்துக்கள். துபாய் காரங்களதானே கூப்பிட்டீங்க? ஆஷிக் அப்படின்னு ஒரு ஆள் இப்ப வருவார். ப்ளேடு போட! கவலபடாதீங்கோ:) உங்க பெயர் என்னவோ? நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி! அன்புடன் ஆமினா Log in or register to post comments Hai Dubai Permalink kalaiyan - August 14, 2010 - 18:25 //armukam seithu kolungal.// என்னது ஆறுமுகம் செய்யனுமா? //Anbulla dubai makkai// மக்கைனா என்னது //amzan eppadi poitu iruku?// கொலைப்பட்டினியா போகுது ---*ஆஷிக்*--- Log in or register to post comments Amena Permalink Ahariaraindrop - August 14, 2010 - 18:30 sorry, tamila type pana try panren , next time fulla tamila irukum i'm zuvairia, ramzan eppadi pokuthu? Log in or register to post comments Ashik Permalink Ahariaraindrop - August 14, 2010 - 18:31 Ashik avarkalai, oru puthu aal vantha eppadiya kailkiratha. Log in or register to post comments Hai...Ahariaraindrop Permalink kalaiyan - August 14, 2010 - 18:34 Hai....Ahariaraindrop எப்படி இருக்கீங்க நானும் துபாய்லதான்...உங்க பேரே Ahariaraindrop இதுதானோ இல்லேனா உங்க பேர் என்ன?உங்களால் முடிஞ்சவரை எழுதுனா போதும் அன்புடன் ஆஷிக் Log in or register to post comments Aharia ennoda nick name Permalink Ahariaraindrop - August 14, 2010 - 18:37 Aharia ennoda nick name aharia means raindrop, na zuvairia Log in or register to post comments சொல்லாமலே Permalink kalaiyan - August 14, 2010 - 18:39 ஆவினா, அங்கே கம்யூட்டர் பகுதில எதோ நோண்ட வந்த மாதிரி தெரிஞ்சுச்சு ஆள் வந்தவுடனே ஓடிட்டீங்களோ? என்ன செய்யிரதா ப்ளான் இருந்துச்சுனு தெரிந்துகொள்ளலாமா? அன்புடன் ஆசிக் Log in or register to post comments என்னது ஹரப்பா மொகஞ்சதாராவா? Permalink kalaiyan - August 14, 2010 - 18:45 ஓ உங்க பேரு Zuvairia வா நான் என்னமோ Ahariaraindrop னு பாத்தவுடனே ஹைர ஹைர ஹைரப்பா னு யாரோ பாட்டு பாடுராங்கனு நினைச்சேன் அதான் வேற ஒன்னும் இல்ல, இப்ப எல்லாம் சரியாயிருச்சு அன்புடன் ஆஷிக் Log in or register to post comments 1 2 next last
அடடா
இங்கிருக்குறவங்கல்லாம் தமிழ்ல பேசுனா தானே வருவாங்க!
நீங்க இப்படி தமிங்கலத்துல பேசுனா நோ ரெஷ்பான்ஷ்!??
கீழே தமிழ் எழுத்துதவி இருக்கும். அதுல போய்ட்டு தமிழ்ல எழுதிட்டு வாங்க!!
நிறைய பேர் வந்து பேச வாழ்த்துக்கள்:)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
நன்றீ ஆமினா
நன்றீ ஆமினா
Ahariaraindrop
சூப்பர் பா!
இத இத இததான் எதிர்பார்த்தேன்.
முதல் முறையிலேயே அழகா எழுதிட்டீங்க?!
வாழ்த்துக்கள்.
துபாய் காரங்களதானே கூப்பிட்டீங்க?
ஆஷிக் அப்படின்னு ஒரு ஆள் இப்ப வருவார். ப்ளேடு போட!
கவலபடாதீங்கோ:)
உங்க பெயர் என்னவோ?
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
Hai Dubai
//armukam seithu kolungal.//
என்னது ஆறுமுகம் செய்யனுமா?
//Anbulla dubai makkai//
மக்கைனா என்னது
//amzan eppadi poitu iruku?//
கொலைப்பட்டினியா போகுது
---*ஆஷிக்*---
Amena
sorry, tamila type pana try panren , next time fulla tamila irukum
i'm zuvairia, ramzan eppadi pokuthu?
Ashik
Ashik avarkalai, oru puthu aal vantha eppadiya kailkiratha.
Hai...Ahariaraindrop
Hai....Ahariaraindrop எப்படி இருக்கீங்க
நானும் துபாய்லதான்...உங்க பேரே Ahariaraindrop இதுதானோ
இல்லேனா உங்க பேர் என்ன?உங்களால் முடிஞ்சவரை எழுதுனா போதும்
அன்புடன்
ஆஷிக்
Aharia ennoda nick name
Aharia ennoda nick name aharia means raindrop,
na zuvairia
சொல்லாமலே
ஆவினா,
அங்கே கம்யூட்டர் பகுதில எதோ நோண்ட வந்த மாதிரி தெரிஞ்சுச்சு
ஆள் வந்தவுடனே ஓடிட்டீங்களோ? என்ன செய்யிரதா ப்ளான் இருந்துச்சுனு தெரிந்துகொள்ளலாமா?
அன்புடன்
ஆசிக்
என்னது ஹரப்பா மொகஞ்சதாராவா?
ஓ உங்க பேரு Zuvairia வா
நான் என்னமோ Ahariaraindrop னு பாத்தவுடனே
ஹைர ஹைர ஹைரப்பா னு யாரோ பாட்டு பாடுராங்கனு நினைச்சேன்
அதான் வேற ஒன்னும் இல்ல, இப்ப எல்லாம் சரியாயிருச்சு
அன்புடன்
ஆஷிக்