குழந்தை strong ஆக இருக்க என்ன செய்ய வேண்டும்.

என் குழந்தைக்கு ஒரு வயது ஆகிறது. பெயர் SWETHA. ஆனால் அவள் மிகவும் ஒல்லியாக உள்ளாள். அது மட்டுமின்றி அவளுக்கு உடம்பில் strength'வும்
இல்லை.எழுந்து நிற்பாள் .. ஒரு 2 அடி வைப்பாள் விழுந்து விடுவாள். அதுவும் தள்ளாடி தான் நடப்பாள். என் அம்மா கூறுகிறார் அவளுக்கு உடம்பில் iron sakthi இல்லை என்று. எனக்கு பயமாக உள்ளது.
நான் அவளுக்கு

morning 7 or wen she gets up - formualted milk half cup

9 or 9.30 - watever v have for brkfast (kanji,idly,sathu mavu,..)

11- milk

12 or 1 - lunch ( dhal,keerai,rice.. veggies.. watever v cook)

3- milk

5- fruits / ceralac

8 or 8.30 - dinner.. ( dosa,rice with milk, rasam food...)

Pls advice.. நான் என்ன செய்ய வேண்டும். என் குழந்தை ஒல்லியாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் strength ஆக இருக்க என்ன செய்ய வேண்டும்.

Do not give plain milk. Mix kidspro in cow milk and give to ur baby. After 3 months ur kid will become alright. Some kids might take time to walk.Please avoid formula milk after one year. Do not give food to time. take one small bowl and fill the food. Add little ghee to dosa and rice when u feed her. After giving keerai do not give milk or curd for four hours.Iron in the keerai will not be absorbed if u give milk immeidately. Give an orange fruit after giving keerai. Orange or other vitamin c fruits will help the body absorb iron fast. After giving rice after 30 minutes if u give some snacks like pacha paruppu urundai or coconut burfi kids will have that due to taste. U can also give cashew burfi to kid like a snack. Do not give biscuits/choclates. Always give the kids healthy snacks like sundal one hour after food.

Don't give plain rasam and rice. Add some dal to cooked rice always. Always give vegetables with rice. Try to include carrot,sweet potato and parangikai for vitamin A. U can give baby potatoes for strength. Also try to include Ragi(kezhvaragu) in her diet. My kid is 1.5 years old. He loves vada. I give him vada after draining the oil in tissue papers.When making 3 dals vada, I grind ginger, kothmalli,kariveppilai in that. I also add pudina leaves to it (do not gind pudina leaves). This way they will get both protein and iron.

How can i address you.. may i know ur name pls..im yashodha.. from chennai.. wta abt u... thanks a lot for u info.. i giv ragi in sathu mathu.. s.. i giv veggies mixed with rice only..

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

Hi,
Are you give mother milk? it is very very important to improve your child health. suppose you stop the mother feed, you try chatnikadalai mavu (varukadalai) it's preparation is like ragi mavu. First you try in morning time.

யசோதா, நான் என் குழந்தைகளுக்கு கொடுத்தவைகளை சொல்கிறேன். நீங்கள் விருப்பப்பட்டால் அவற்றை பின்பற்றவும்.

குழந்தைகளுக்கு ஒரு வயதாக இருக்கும் போது காலை ஒரு இட்லி மிக்சியில் போட்டு கொஞ்சம் செரிலாக்கும் கலந்து கொடுப்பேன். நடுவில் கொஞ்சம் பால். பிறகு 12 மணியளவில்
கேரட்,பீட்ரூட் (சிறு சிறு துண்டுகளாக அரை கோப்பை)
கறிவேப்பிலை,கொத்துமல்லி,புதினா (அனைத்தும் ஒரு 5 இலைகள்)
தக்காளி, வெங்காயம் (2 துண்டுகள்) எல்லாவற்றையும் ஒரு 5 நிமிடங்கள் வேக வைத்து சாதத்துடன் கலந்து மிக்ஸியில் அரைத்து கொடுப்பேன். சமயத்தில் இதனுடன் வேறு காய்கறிகளையும் சேர்த்து வேக வைப்பேன் (பீன்ஸ்,அவரை,பட்டாணி)
ஒரே மாதிரி கொடுத்தால் குழந்தைக்கு போர் அடிக்கும் என்று, ஒருநாள் வெறும் கேரட்டை மட்டும் துருவி வைத்துக்கொண்டு, வாணலியில் நெய் ஒரு ஸ்பூன் விட்டு அதில் சிறிது, வெங்காயம், தக்காளி போட்டு லேசாக வதக்கி அதனுடன் கேரட் துருவலையும் போட்டு வதக்கி ஒரு இரண்டு நிமிடம் கழித்து எடுத்து சாதத்துடன், கலந்து மிக்ஸியில் போட்டு தருவேன்.

ஒருநாள், கீரையுடன் (அறுக்கீரை,சிரிக்கீரை மற்ற கீரைகள் நான் தந்தது இல்லை. நீங்கள் உங்கள் வீட்டு பெரியவர்களை விசாரித்து தரவும்) வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி சாதத்துடன், வேகவைத்த பருப்பு, நெய், மற்றும் வேகவைத்த கீரையையும் மிக்ஸியில் போட்டு தருவேன் (கேரட் கலவையும், கீரை கலவையும் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டிஷ் வகைகள்)

ஆனால் மறக்காமல் எல்லா காய்கறி கலவைகளிலும் புதினா,கொத்தமல்லி,கறிவேப்பிலை போடுவேன்.புதினா சளிக்கு நல்லது.கொத்தமல்லி ஜீரணத்திற்கு நல்லது. கறிவேப்பில்லையில் இரும்புச்சத்து உள்ளது.

ஒரு நாள் ரசம் சாதம் தருவேன். அவர்களுக்கென தயார் செய்யும் ரசப்பொடியில் ஒரு சிறிய கிளாஸ் துவரம் பருப்பு என்றால் கால் கிளாஸ் தனியாவும், மிளகு ஒரு 8ம், சீரகம் சிறிது மற்றும் பெருங்காயம் சேர்த்து பொடி செய்துக்கொள்வேன். ரசம் தயாரிக்கும் போது புளிக்கு பதிலாக தக்காளி தான் சேர்ப்பேன். புளிச்சாறு ஒரு 3 துளிகள் சேர்ப்பேன். சாதத்துடன் ஒரு சிறிய ஸ்பூன் நெய் சேர்த்து தருவேன்.

தினமும் மலைவாழைப்பழம் ஒன்று அல்லது இரண்டு தருவேன். ஆப்பிள் தரும்போது லேசாக ஆவியில் வைத்து பின்பு எடுத்து மசித்து அதனுடன் இரண்டு சொட்டு தேன் கலந்து கொடுப்பேன். நிறைய சப்போட்டா பழம் கொடுப்பேன். அதில் வைட்டமின் ஏ அதிகளவில் உள்ளது.
ஒருநாள் சத்துமாவை கொஞ்சம் கெட்டியாக கலி போல செய்து வெல்லம் சிறிது கலந்து கொடுக்கலாம். வெல்லத்தில் இரும்பு சத்து உள்ளது. அவ்வபோது பேரிச்சை மற்றும் உலர்ந்த திராட்சையை சிறிது சிறிதாக கொடுக்கலாம். அவை சூடு என்பதால் அதிகம் தரக்கூடாது. ஆனால் இரும்புச்சத்து அதிகமாக உள்ளன.

அனைத்து காய்கறிகளையும் வேகவைத்து அதில் வெண்ணெய் சேர்த்து சூப் செய்து கொடுக்கலாம்.

எனக்கு இரட்டை குழந்தைகள். அதில் பையன் கொஞ்சம் சுமாராக இருப்பான். பெண் உங்களுடைய பெண்ணைப்போல வீக்காக தான் இருந்தாள். என்னுடைய இந்த உணவுமுறையால் இப்போது நன்றாக நடக்கிறாள். ஆனால் ஒல்லியாகத் தான் இருப்பாள். என்னுடைய கணவர் ஒல்லியாகத்தான் இருப்பார். அவளும் அப்படியே உள்ளாள். இதில் குறைபாடு எதுவும் இல்லை. உங்கள் வீட்டில் அப்படி யாராவது இருந்திருந்தாலும் குழந்தை ஒல்லியாக இருக்க வாய்ப்புள்ளது. ஒல்லியாக இருப்பதால் கவலைப்படாதீர்கள். ஆரோக்கியமாக இருந்தால் போதும். ஒல்லியாக இருப்பவர்களிடம் தான் நோயை தாங்கும் சக்தியும் இருக்கும்.

வேக வைத்த முட்டை தரலாம். சிறிது சிறிதாக மாமிசங்களை தரத் தொடங்கலாம். மட்டன் சூப் வைத்து கொடுக்கலாம். உருளைகிழங்கு வளரும் குழந்தைகளுக்கு அத்தியாவசியமான ஒன்று. சோயா மாவில் வெல்லம் கலந்து கலி போல செய்து கொடுக்கலாம். உயர்ந்த அளவில் புரதம் உள்ள உணவு இது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

Thanks all for ur kind reply... i giv mother feed only at nite.. im very very lean..im oly 48 (underweight)..it is becos of this she is too lean and weak.. n kalpana.. wt wl u feed at nite...

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

நீங்கள் கொடுக்கும் உணவுடன் தினசரி காய்கறி பழங்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்..மற்றபடி 1 வயது குழந்தை அப்படி தான் நடக்கும்(பழகும்). அதனை கண்டு பயப்படாதீர்கள்..இரும்பு சத்து குறைவு என்பதெல்லாம் இல்லையென்றே எனக்கு படுகிறது...மேலும் நம்மூரில் சரமாறியாக பலவற்றுக்கும் தவறான கருத்துக்கள் சொல்லிக் கொள்வோம்..மருத்துவரிடம் எந்த சந்தேகமும் கேட்டு உடனடியாக தெளிவாகிவிடுங்கள்.

முதலில் நீங்கள் தைரியமகா இருங்கள் உங்கள் கொழந்தைக்கு சத்து குறைவு இல்லை.ஏன் என்றால் என் மகளூம் 1 வயதில் அப்படிதான் இருந்தால் இப்பொழுது 1 1/2 வயது நிக்காமல் ஒடிக்கொண்டே இருக்கின்ரால்.முன்பு நடக்கும்பொழுது நடை சரியக வராது கிழே விழுந்து விடுவால்.நானும் மிகவும் வேதனை அடைந்தென் பின் என் அம்மா ஒரு வழி சொன்னார்கள் உங்களூக்கு விருப்பமிருந்தல் பின்பற்றளாம்.சாதம் வெடிச்ச தண்ணீர் கொஞ்சம் சுடு ஆறீய உடன் ரெண்டு கால்கலிலும் ஊற்றீ
மசாஜ் செய்யவும் கால்களை உறீவிடவும்.தொடர்ந்து செய்து வாருங்கள் நல்ல பலன் உண்டூ. நல்ல சத்தான ஆகாரம் கொடுங்கல் நல்ல பலன் கிடைக்கும்.நம்பிக்கை வெய்து செயும் காரியம் பலன் கிடைக்கும்.
யசோதா என் குறிப்பு உங்களூக்கு உதவும்

குட்டிரெயாமா

நிச்சயமா இது போதது.ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை ஏதாவது பேரீச்சம் , முந்திரி, திராட்சை,பிச்கட்,பட்டர் பிரட்,பழங்க,சுண்டல் தரலாம்.

hi kalpana..thalika,kuttireyam..thanks a lot for ur advice...wl surely try to follow..

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

மேலும் சில பதிவுகள்